சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| சவாய் மாதோபூர் | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2009 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி (Sawai Madhopur Lok Sabha constituency) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இராசத்தான் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரையின் போது நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதியாகும்.[1]
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | மாணிக் சந்த் ஜாதவ் | கிரிசிகர் லோக் கட்சி | |
| 1957 | ஜெகந்நாத் பகாடியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | கேசர் லால் | சுதந்திராக் கட்சி | |
| 1967 | மேத்தா லால் மீனா | ||
| 1971 | சுட்டன் லால் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | மேத்தா லால் பட்டேல் | ஜனதா கட்சி | |
| 1980 | இராம் குமார் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | |||
| 1989 | கிரோடி லால் மீனா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | குஞ்சி லால் மீனா | ||
| 1996 | உஷா மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | |||
| 1999 | ஜசுகவுர் மீனா[2] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | நமோ நராயன் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.