உள்ளடக்கத்துக்குச் செல்

பயானா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°55′N 77°17′E / 26.92°N 77.29°E / 26.92; 77.29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயானா
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்

பயானா மக்களவைத் தொகுதி (Bayana Lok Sabha constituency) 2008 வரை மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் செயல்பாட்டிலிருந்த ஒரு மக்களவைத் (நாடாளுமன்ற) தொகுதி ஆகும். இந்தத் தொகுதி பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.[1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

பயானா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம்
73 ருப்பாசு (ப.இ.) பரத்பூர்
74 நாட்பாய்
75 வீர் (ப.இ.)
76 பயனா
77 ராஜகேரா தோல்பூர்
78 தோல்பூர்
79 பாரி
87 மகாகுவா தௌசா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952-61: தொகுதி செயல்பாட்டில் இல்லை
1962 டிகா ராம் பாலிவால் சுயேச்சை
1967 ஜெகந்நாத் பகாடியா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ஷியாம் சுந்தர் லால் ஜனதா கட்சி
1980 ஜெகந்நாத் பகாடியா இந்திய தேசிய காங்கிரசு
1984 லாலா ராம் கென் இந்திய தேசிய காங்கிரசு
1989 சிங் ஜாதவ் தான் பாரதிய ஜனதா கட்சி
1991 கங்கா ராம் கோலி
1996
1998
1999 பகதூர் சிங் கோலி
2004 ராம்சுவரூப் கோலி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: பயானா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம்சுவர்ப் கோலி 265,051 54.02 -1.94
காங்கிரசு மகேந்திர சிங் 205,427 41.87 +3.04
பசக சகுந்தலா பாதம் சிங் 11,642 2.37
சுயேச்சை லக்கேராம் 3,226 0.66
சுயேச்சை மூல் சந்த் கோலி 1,790 3.61
சமாஜ்வாதி கட்சி மகாந்த் அஜய் பால்மிசி 1,555 3.17 +2.92
இலோத லகான் சிங் மொரியா 1,313 2.68
சுயேச்சை ஜானகி தேவி கோலி 623 1.27
வாக்கு வித்தியாசம் 59,624 12.15 +5.88
பதிவான வாக்குகள் 490,633 46.45 +5.43
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் -1.94

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயானா_மக்களவைத்_தொகுதி&oldid=4106466" இலிருந்து மீள்விக்கப்பட்டது