கங்காநகர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| கங்காநகர் RJ-1 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() கங்காநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 21,02,002[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கங்காநகர் மக்களவைத் தொகுதி (Ganganagar Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]தற்போது, கங்காநகர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[3]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | 2024-இல் | ||
|---|---|---|---|---|---|---|---|
| 1 | சங்குல்ஷஹர் | கங்காநகர் | Gurveer Singh Brar | பாஜக | இதேகா | ||
| 2 | கங்காநகர் | ஜெய்தீப் பிகானி | பாஜக | பாஜக | |||
| 3 | கரண்பூர் | உரூபிந்தர் சிங் கோனெர் | இதேகா | இதேகா | |||
| 4 | சூரத்கர் | துங்கார் ராம் ஜெடர் | இதேகா | இதேகா | |||
| 5 | ரைசிங்நகர்(ப.இ.) | சோகன் லால் நாயக் | இதேகா | இதேகா | |||
| 7 | சங்கரியா | அனுமான்காட் | அபிமன்யு பூனியா | இதேகா | இதேகா | ||
| 8 | அனுமன்கர் | கணேஷ் ராஜ் பன்சால் | சுயேச்சை | இதேகா | |||
| 9 | பிலிபங்கா(ப.இ.) | வினோத் குமார் | இதேகா | இதேகா | |||
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பன்னலால் பருபால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | பேகா ராம் சவுகான் | ஜனதா கட்சி | |
| 1980 | பீர்பால் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | பேகா ராம் சவுகான் | ஜனதா தளம் | |
| 1991 | பீர்பால் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | நிகால்சந்த் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | சங்கர் பண்ணு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | நிகால்சந்த் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | |||
| 2009 | பாரத் ராம் மேக்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | நிகால்சந்த் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | ஜாவேத் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| குல்தீப்பு இந்தோரா | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | குல்தீப்பு இந்தோரா | 7,26,492 | 51.4 | ||
| பா.ஜ.க | பிரியங்கா பாலன் மேக்வால் | 6,38,339 | 45.16 | ▼16.64 | |
| நோட்டா | நோட்டா | 13,095 | 0.93 | ▼0.14 | |
| வாக்கு வித்தியாசம் | 88,153 | 6.24 | ▼ 21.79 | ||
| பதிவான வாக்குகள் | 14,13,494 | 66.59 | ▼8.18 | ||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2024-05-26. Retrieved 2024-09-28.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. Retrieved 10 March 2010.
