உள்ளடக்கத்துக்குச் செல்

நாகௌர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°12′N 73°42′E / 27.2°N 73.7°E / 27.2; 73.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகௌர்
மக்களவைத் தொகுதி
Map
நாகௌர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
கூட்டணி[இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி]]
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாகௌர் மக்களவைத் தொகுதி (Nagaur Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] அனுமான் பெனிவால் நாகௌர் மக்களவைத் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ளார்.

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, நாகௌர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-ல் முன்னுலை
106 லாட்னுன் நாகவுர் முகேசு பாகர் இதேகா பாஜக
107 தீத்வானா யூனுஸ் கான் சுயேச்சை இலோக
108 ஜெயல் (ப.இ.) மஞ்சு பாக்மர் பாஜக இலோக
109 நாகௌர் அரேந்திர மிர்தா இதேக இலோத
110 கின்வ்சார் காலியிடம் இலோத
113 மக்ரானா ஜாகிர் உசேன் கெசாவத் இதேகா இலோக
114 பர்பத்சர் ராம்நிவாசு கவ்ரியா இதேகா பாஜக
115 நவன் விஜய் சிங் பாஜக பாஜக

தேகானாவும் மெர்டானாவும் நாகௌர் மாவட்டத்தின் மற்ற சட்டமன்றத் தொகுதிகள் ஆகும். இவை நாகௌர் தொகுதியின் ஒரு பகுதியாக இல்லை. 2009 பொதுத் தேர்தலுக்கு முன் தொகுதி வரையறை ஆணையம், நாகௌர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேகானா மற்றும் மெர்டாவை பிரித்து இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் பகுதியாக மாற்றியது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 ஜி. டி. சோமணி சுயேச்சை
1957 மதுரதாசு மாத்தூர் இந்திய தேசிய காங்கிரசு
1962 எஸ். கே. தேய்
1967 என். கே. சோமணி சுதந்திராக் கட்சி
1971 நாதுராம் மிர்தா இந்திய தேசிய காங்கிரசு
1977
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1984 ராம் நிவாசு மிர்தா இந்திய தேசிய காங்கிரசு
1989 நாதுராம் மிர்தா ஜனதா தளம்
1991 இந்திய தேசிய காங்கிரசு
1996
1997^ பானு பிரகாசு மிர்தா பாரதிய ஜனதா கட்சி
1998 ராம் ரகுநாத் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1999
2004 பன்வர் சிங் தங்கவாசு பாரதிய ஜனதா கட்சி
2009 ஜோதி மிர்தா இந்திய தேசிய காங்கிரசு
2014 சி. ஆர். சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2019 அனுமான் பெனிவால் இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: நாகௌர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இலோக அனுமான் பெனிவால் 596955 48.20 6.59
பா.ஜ.க ஜோதி மிர்தா 554,730 44.79 New
பசக கஜேந்திர சிங் இரத்தோர் 24,008 1.94 N/A
நோட்டா நோட்டா 8771 0.71 0.37
வாக்கு வித்தியாசம் 42,225 3.41 11.65
பதிவான வாக்குகள் 1,238,473 57.69 4.55
இலோக கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகௌர்_மக்களவைத்_தொகுதி&oldid=4104973" இலிருந்து மீள்விக்கப்பட்டது