செந்தூரா மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்தூரா மாம்பழங்கள்

செந்தூரா மாம்பழம் (Sendura mango) என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இது மாம்பழங்கள் காய்க்கும் பருவத்தில் முன் பருவத்தில் காய்க்கும் இரக மாம்பழமாகும்.[1][2] இது நடுத்தர வளர்ச்சிக் கொண்டது. இவ்வகை மாம்பழங்கள் சிறியதாக உள்ளவை. நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். இது நல்ல சுவை உடையதாகவும், நறு மணம் உடையதாகவும் உள்ளது. கெட்டியான சதைப்பற்றுடன், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.[3]

மேற்கோள்[தொகு]

  1. http://www.tnaugenomics.com/mango/new.php?s=Sendura
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=1230396
  3. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்மபுரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரா_மாம்பழம்&oldid=2049021" இருந்து மீள்விக்கப்பட்டது