"ரோகிணி தேவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== கிருஷ்ணனின் வளர்ப்பு ==
தேவகியின் எட்டாவது குழந்தையாக பிறந்த கிருஷ்ணர், பிறந்த உடனேயே [[பிருந்தாவன | கோகுலாகோகுலம்]]க்கு ரகசியமாக மாற்றப்பட்டார். கம்சனிடம் இருந்து தப்பிக்க வேறொரு குடும்பத்தில் வளர்க்கப்பட்ட தனது கணவரின் அன்புக்குரிய மகன் கிருஷ்ணர் மீது ஒரு கண் வைத்திருக்க ரோகிணியும் அதே பகுதிக்கு சென்றார். இந்த அருகாமையால் தான் பலராமர் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரர்களும் ஒன்றாக வளர்ந்தனர்.
 
== சந்ததி ==
336

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2758170" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி