தியூமென் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Russian federal subject
{{Infobox Russian federal subject
|en_name=தியூமென் ஒப்லாஸ்து<br />Tyumen Oblast
|en_name=தியூமென் மாகாணம்<br />Tyumen Oblast
|ru_name=Тюменская область
|ru_name=Тюменская область
|image_map=Tyumen in Russia (+Khanty-Mansi +Yamalo-Nenets hatched).svg
|image_map=Tyumen in Russia (+Khanty-Mansi +Yamalo-Nenets hatched).svg
வரிசை 8: வரிசை 8:
|longm=00
|longm=00
|image_coa=Coat of arms of Tyumen Oblast.png
|image_coa=Coat of arms of Tyumen Oblast.png
|coa_caption=[[சின்னம்]]
|coa_caption=சின்னம்
|image_flag=Flag of Tyumen Oblast.svg
|image_flag=Flag of Tyumen Oblast.svg
|flag_caption=[[கொடி]]
|flag_caption=கொடி
|anthem
|anthem
|anthem_ref
|anthem_ref
|holiday
|holiday
|holiday_ref
|holiday_ref
|political_status=ஒப்லாஸ்து
|political_status=மாகாணம்
|political_status_link=ரஷ்ய ஒப்லாஸ்து
|political_status_link=உருசியாவின் மாகாணங்கள்
|federal_district=[[யூரல்]]
|federal_district=[[உரால் நடுவண் மாவட்டம்|உரால்]]
|economic_region=[[மேற்கு சைபீரியா]]
|economic_region=மேற்கு சைபீரியா
|adm_ctr_type=நிர்வாக மையம்
|adm_ctr_type=நிர்வாக மையம்
|adm_ctr_name=[[டையுமென்]]
|adm_ctr_name=[[தியூமென்]]
|adm_ctr_ref
|adm_ctr_ref
|pop_2010census=3395755
|pop_2010census=3395755
|pop_2010census_rank=36th
|pop_2010census_rank=36வது
|urban_pop_2010census=78.1%
|urban_pop_2010census=78.1%
|rural_pop_2010census=21.9%
|rural_pop_2010census=21.9%
வரிசை 34: வரிசை 34:
|pop_latest_ref
|pop_latest_ref
|area_km2=1435200
|area_km2=1435200
|area_km2_rank=3rd
|area_km2_rank=3வது
|area_km2_ref
|area_km2_ref
|established_date=ஆகத்துt&nbsp;14, 1944
|established_date=ஆகத்துt&nbsp;14, 1944
வரிசை 40: வரிசை 40:
|license_plates=72
|license_plates=72
|ISO=RU-TYU
|ISO=RU-TYU
|gov_as_of=March 2011
|gov_as_of=மார்ச் 2011
|leader_title=[[ஆளுநர்]]
|leader_title=ஆளுநர்
|leader_title_ref
|leader_title_ref
|leader_name=[[விளதிமிர் யாகுஷிவி]]
|leader_name=விளதிமிர் யாக்குசெவ்
|leader_name_ref=<ref name="HeadName">Official website of Tyumen Oblast. [http://www.admtyumen.ru/ogv_ru/gov/government/emp.htm?id=10291285@egPositionView Vladimir Vladimirovich Yakushev, Governor of Tyumen Oblast] {{ru icon}}</ref>
|leader_name_ref=<ref name="HeadName">Official website of Tyumen Oblast. [http://www.admtyumen.ru/ogv_ru/gov/government/emp.htm?id=10291285@egPositionView Vladimir Vladimirovich Yakushev, Governor of Tyumen Oblast] {{ru icon}}</ref>
|legislature=[[Tyumen Oblast Duma|Oblast Duma]]
|legislature=தியூமென் சட்டமன்றம்
|legislature_ref
|legislature_ref
|website=http://admtyumen.ru/
|website=http://admtyumen.ru/
|website_ref
|website_ref
|date=March 2011
|date=மார்ச் 2011
}}
}}
'''தியூமென் ஒப்லாஸ்து''' (Tyumen Oblast [[உருசிய மொழி]] : Тюменская область, Tyumenskaya oblast) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இதன் நிர்வாக மையம் டியூமென் நகரம் மற்றும் பெரிய நகரமும் ஆகும். இது அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் ஒப்லாஸ்த்வே ரஷ்ய கூட்டமைப்பின் பணக்கார ஒப்லாஸ்துவாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ரஷ்யாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.<ref>[http://www.gks.ru/bgd/free/b01_19/IssWWW.exe/Stg/d000/dusha98-06.htm Валовой региональный продукт на душу населения<!-- Bot generated title -->]</ref> மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு .)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}} (The rank is given without the autonomous okrugs' populations; the population and percentages are given for the territory of the oblast with the autonomous okrugs)</ref> இந்த பிராந்தியம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.
'''தியூமென் மாகாணம்''' (''Tyumen Oblast'', {{lang-ru|Тюменская область}}, '''தியூமென்ஸ்கயா ஓப்லஸ்த்''') என்பது [[உருசியா]]வின் [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|நடுவண் அலகு]]ம், ஒரு உருசிய [[உருசியாவின் மாகாணங்கள்|மாகாணமும்]] ஆகும். இதன் நிர்வாக மையம் தியூமென் நகரம் ஆகும். இந்நகரில் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் மாகாணமே உருசியக் கூட்டமைப்பின் செவம் மிக்க மாகாணமாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது உருசியாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.<ref>[http://www.gks.ru/bgd/free/b01_19/IssWWW.exe/Stg/d000/dusha98-06.htm Валовой региональный продукт на душу населения<!-- Bot generated title -->]</ref> மக்கள் தொகை: 3,395,755 (2010 கணக்கெடுப்பு)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}} (The rank is given without the autonomous okrugs' populations; the population and percentages are given for the territory of the oblast with the autonomous okrugs)</ref> இந்த மாகாணம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.

== நிலவியல் ==
== புவியியல் ==
இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி .<ref>Bruce Forbes, ''The End of the Earth: Threats to the Yamal Region's Cultural and Biological Diversity'' [http://home.planet.nl/~innusupp/english/forbes2.html]</ref> போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.
இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி .<ref>Bruce Forbes, ''The End of the Earth: Threats to the Yamal Region's Cultural and Biological Diversity'' [http://home.planet.nl/~innusupp/english/forbes2.html]</ref> போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.

==பொருளாதாரம் ==
==பொருளாதாரம் ==
டியூமென் நகரம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் முக்கியமான சேவை மையமாக விளங்குகிறது. இதன் சாதகமான நிலப்பரப்பு, காலநிலை காரணமாக மோட்டார், தொடர் வண்டி, நீர்போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவை டியூமென் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மேற்கு சைபீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் சேவைகளுக்கான ஒரு சிறந்த தளம் நகரமாக விளங்குகிறது. இதன் விளைவாக பல பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான காஸ்புரோம், , லுகோயில், கேஸ்ப்ரோம்னெப்ட், டிஎன்கே-பீபி, ஷெல் (சல்யம் பெட்ரோலிய வளர்ச்சி,எனவி ) போன்றவை இங்கு தங்கள் பொறுப்பு அலுவலகங்களை அமைத்துள்ளன. டியூமெந் ஒப்லாஸ்து ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் உயர்ந்த அளவிலான எரிவாயு, எண்ணை போனறவற்றை தயாரிக்கிறது. இதனால் பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுவதாக ஒரு முனுமுனுப்பு சில பகுதிகளில் நிலவுகிறது.<ref name=Oil&Gas>{{cite journal|last=Buccellato|first=T|author2=T. Mickiewicz |title=Oil and Gas: A Blessing for the few. Hydrocarbons and inequality in Russia|journal=Europe-Asia Studies|year=2009|volume=61|issue=3|pages=385–407|url=http://discovery.ucl.ac.uk/17469/1/17469.pdf|doi=10.1080/09668130902753275}}</ref>
தியூமென் நகரம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் முக்கியமான சேவை மையமாக விளங்குகிறது. இதன் சாதகமான நிலப்பரப்பு, காலநிலை காரணமாக மோட்டார், தொடர் வண்டி, நீர்போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவை டியூமென் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மேற்கு சைபீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் சேவைகளுக்கான ஒரு சிறந்த தளம் நகரமாக விளங்குகிறது. இதன் விளைவாக பல பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான காஸ்புரோம், , லுகோயில், கேஸ்ப்ரோம்னெப்ட், டிஎன்கே-பீபி, ஷெல் (சல்யம் பெட்ரோலிய வளர்ச்சி,எனவி ) போன்றவை இங்கு தங்கள் பொறுப்பு அலுவலகங்களை அமைத்துள்ளன. டியூமெந் ஒப்லாஸ்து ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் உயர்ந்த அளவிலான எரிவாயு, எண்ணை போனறவற்றை தயாரிக்கிறது. இதனால் பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுவதாக ஒரு முனுமுனுப்பு சில பகுதிகளில் நிலவுகிறது.<ref name=Oil&Gas>{{cite journal|last=Buccellato|first=T|author2=T. Mickiewicz |title=Oil and Gas: A Blessing for the few. Hydrocarbons and inequality in Russia|journal=Europe-Asia Studies|year=2009|volume=61|issue=3|pages=385–407|url=http://discovery.ucl.ac.uk/17469/1/17469.pdf|doi=10.1080/09668130902753275}}</ref>

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
இந்த பகுதியின் மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு ); 3,264,841 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,080,621 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
இந்த பகுதியின் மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு ); 3,264,841 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,080,621 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
==இனக் குழுக்கள் ==
டியூமெந் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறைந்ததுஇரண்டு ஆயிரம் பேர்வரை உள்ள ரஷ்யாவின் அங்கிகரிக்கப்பட்ட முப்பத்தி ஆறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவின் இந்த பிராந்தியமே பல இனங்மக்களின் சங்கமமாக உள்ளது. இது 2010 மக்கள் கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது.<ref name="2010Census" />


==இனக் குழுக்கள் ==
தியூமென் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறைந்ததுஇரண்டு ஆயிரம் பேர்வரை உள்ள ரஷ்யாவின் அங்கிகரிக்கப்பட்ட முப்பத்தி ஆறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவின் இந்த பிராந்தியமே பல இனங்மக்களின் சங்கமமாக உள்ளது. இது 2010 மக்கள் கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது.<ref name="2010Census" />
* ரஷ்யர்கள் : 73.3%
* ரஷ்யர்கள் : 73.3%
* தடார்கள் : 7.5%
* தடார்கள் : 7.5%
வரிசை 90: வரிசை 93:
2009 - 1.78 | 2010 - 1.81 | 2011 - 1.83 | 2012 - 1.99 | 2013 - 2.00 | 2014 - 2.08 (இ)
2009 - 1.78 | 2010 - 1.81 | 2011 - 1.83 | 2012 - 1.99 | 2013 - 2.00 | 2014 - 2.08 (இ)


== மதம் ==
== சமயம் ==
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]ச் சேர்ந்தவர்கள், 9% [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையைச்]] சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% [[முஸ்லிம்]]கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% [[இந்து]] மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% [[நாத்திகம்|நாத்திகர்]], 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.<ref name="ArenaAtlas"/>
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]ச் சேர்ந்தவர்கள், 9% [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையைச்]] சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% [[முஸ்லிம்]]கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% [[இந்து]] மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% [[நாத்திகம்|நாத்திகர்]], 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. Sreda.org</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist|2}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}

<!--Categories-->
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]

<!--Other languages-->

02:09, 8 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

தியூமென் மாகாணம்
Tyumen Oblast
மாகாணம்
Тюменская область
தியூமென் மாகாணம் Tyumen Oblast-இன் கொடி
கொடி
தியூமென் மாகாணம் Tyumen Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்உரால்[1]
பொருளாதாரப் பகுதிமேற்கு சைபீரியா[2]
நிர்வாக மையம்தியூமென்
அரசு
 • நிர்வாகம்தியூமென் சட்டமன்றம்
 • ஆளுநர்விளதிமிர் யாக்குசெவ்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்14,35,200 km2 (5,54,100 sq mi)
பரப்பளவு தரவரிசை3வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்33,95,755
 • Estimate (2018)[6]36,92,400 (+8.7%)
 • தரவரிசை36வது
 • அடர்த்தி2.4/km2 (6.1/sq mi)
 • நகர்ப்புறம்78.1%
 • நாட்டுப்புறம்21.9%
நேர வலயம்[7] (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-TYU
அனுமதி இலக்கத்தகடு72
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://admtyumen.ru/

தியூமென் மாகாணம் (Tyumen Oblast, உருசியம்: Тюменская область, தியூமென்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் தியூமென் நகரம் ஆகும். இந்நகரில் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் மாகாணமே உருசியக் கூட்டமைப்பின் செவம் மிக்க மாகாணமாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது உருசியாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.[9] மக்கள் தொகை: 3,395,755 (2010 கணக்கெடுப்பு)[5] இந்த மாகாணம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.

புவியியல்

இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி .[10] போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.

பொருளாதாரம்

தியூமென் நகரம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் முக்கியமான சேவை மையமாக விளங்குகிறது. இதன் சாதகமான நிலப்பரப்பு, காலநிலை காரணமாக மோட்டார், தொடர் வண்டி, நீர்போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவை டியூமென் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மேற்கு சைபீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் சேவைகளுக்கான ஒரு சிறந்த தளம் நகரமாக விளங்குகிறது. இதன் விளைவாக பல பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான காஸ்புரோம், , லுகோயில், கேஸ்ப்ரோம்னெப்ட், டிஎன்கே-பீபி, ஷெல் (சல்யம் பெட்ரோலிய வளர்ச்சி,எனவி ) போன்றவை இங்கு தங்கள் பொறுப்பு அலுவலகங்களை அமைத்துள்ளன. டியூமெந் ஒப்லாஸ்து ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் உயர்ந்த அளவிலான எரிவாயு, எண்ணை போனறவற்றை தயாரிக்கிறது. இதனால் பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுவதாக ஒரு முனுமுனுப்பு சில பகுதிகளில் நிலவுகிறது.[11]

மக்கள் வகைப்பாடு

இந்த பகுதியின் மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு ); 3,264,841 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,080,621 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள்

தியூமென் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறைந்ததுஇரண்டு ஆயிரம் பேர்வரை உள்ள ரஷ்யாவின் அங்கிகரிக்கப்பட்ட முப்பத்தி ஆறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவின் இந்த பிராந்தியமே பல இனங்மக்களின் சங்கமமாக உள்ளது. இது 2010 மக்கள் கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது.[5]

  • ரஷ்யர்கள் : 73.3%
  • தடார்கள் : 7.5%
  • உக்ரைனியர்கள் : 4.9%
  • பாஷ்கிர்கள் : 1.4%
  • அசீரியர் : 1.4%
  • நினிட்கள் : 1%
  • சுவாஷ் : 0.93%
  • காந்த்கள் : 0.9%
  • பெலாரஷ்யர்கள் : 0.8%
  • ஜேர்மனியர்கள் : 0.6%
  • கசாக்குகள் : 0.6%
  • மால்டோவர்கள்: 0.5%
  • ஆர்மேனியர்கள் : 0.5%
  • மன்சி : 0.4%
  • 5.3% மற்றவர்கள்
  • 187.803 பேர் தங்கள் இனம்த்தை குறிப்பிடாதவர்கள்.[12]

2011 ஆண்டைய புள்ளிவிபரம்:[13]

  • பிறப்பு: 55.118
  • இறப்பு: 29.261
  • பிறப்பு விகிதம்: 1000 16.25
  • இறப்பு விகிதம்: 1000 8.62

2012 ஆண்டைய புள்ளி

  • பிறப்பு: 59 668 (1000 ஒன்றுக்கு 17.2)
  • இறப்பு: 29 297 (1000 ஒன்றுக்கு 8.4) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.78 | 2010 - 1.81 | 2011 - 1.83 | 2012 - 1.99 | 2013 - 2.00 | 2014 - 2.08 (இ)

சமயம்

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 9% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% முஸ்லிம்கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% இந்து மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% நாத்திகர், 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[16]

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Tyumen Oblast. Vladimir Vladimirovich Yakushev, Governor of Tyumen Oblast (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) (The rank is given without the autonomous okrugs' populations; the population and percentages are given for the territory of the oblast with the autonomous okrugs)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. Валовой региональный продукт на душу населения
  10. Bruce Forbes, The End of the Earth: Threats to the Yamal Region's Cultural and Biological Diversity [1]
  11. Buccellato, T; T. Mickiewicz (2009). "Oil and Gas: A Blessing for the few. Hydrocarbons and inequality in Russia". Europe-Asia Studies 61 (3): 385–407. doi:10.1080/09668130902753275. http://discovery.ucl.ac.uk/17469/1/17469.pdf. 
  12. Перепись-2010: русских становится больше. Perepis-2010.ru (2011-12-19). Retrieved on 2013-08-20.
  13. [2] Archived மார்ச்சு 26, 2012 at the Wayback Machine.
  14. Естественное движение населения в разрезе субъектов Российской Федерации. Gks.ru. Retrieved on 2013-08-20.
  15. Каталог публикаций::Федеральная служба государственной статистики. Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.
  16. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூமென்_மாகாணம்&oldid=2086146" இலிருந்து மீள்விக்கப்பட்டது