கசர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:EpicIndia.jpg|right|thumb|250px|[[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்|இதிகாச கால]] நாடுகள்]]
கசர் - கல் தொழில் மக்கள் . கச்சி , கச்சு -என்றால் கல் என்று பொருள் ; கல்லியல் தொழில் மக்கள் செய்தோர் கசர் (கள்ளர்) - இவர்கள் ஆதியில் மல்லர் என்று அறியப்பட்டவர்கள் . தற்போது பேசப்படுவது வெகு பிற்கால வரலாறாக ஆகின்றன .[[Image:EpicIndia.jpg|right|thumb|250px|[[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்|இதிகாச கால]] நாடுகள்]]


'''கசர்கள்''' (Khasas) [[மகாபாரதம்]] கூறும் பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] அமைந்திருந்த [[நேபாளம்]], [[காஷ்மீர்|காஷ்மீரம்]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[உத்தராகண்ட்]] போன்ற [[இமயமலை]]ப் பகுதிகளில் வாழும் மலைவாழ் [[இந்திய ஆரியர்கள்]] ஆவார்.
'''கசர்கள்''' (Khasas) [[மகாபாரதம்]] கூறும் பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] அமைந்திருந்த [[நேபாளம்]], [[காஷ்மீர்|காஷ்மீரம்]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[உத்தராகண்ட்]] போன்ற [[இமயமலை]]ப் பகுதிகளில் வாழும் மலைவாழ் [[இந்திய ஆரியர்கள்]] ஆவார்.

08:20, 27 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

கசர் - கல் தொழில் மக்கள் . கச்சி , கச்சு -என்றால் கல் என்று பொருள் ; கல்லியல் தொழில் மக்கள் செய்தோர் கசர் (கள்ளர்) - இவர்கள் ஆதியில் மல்லர் என்று அறியப்பட்டவர்கள் . தற்போது பேசப்படுவது வெகு பிற்கால வரலாறாக ஆகின்றன .

மகாபாரத இதிகாச கால நாடுகள்

கசர்கள் (Khasas) மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தில் அமைந்திருந்த நேபாளம், காஷ்மீரம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற இமயமலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் இந்திய ஆரியர்கள் ஆவார்.

மகாபாரதக் குறிப்புகள்

சீனர்கள், பகலவர்கள், யவனர்கள், சகர்கள், சவரர்கள், கிராதர்கள், சிங்களவர்கள் போன்ற மிலேச்சர்களுடன் சேர்த்து கசர்களையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.[1]

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் கச நாட்டுப் படைவீரர்கள், காம்போஜர்கள், சகர்கள் போன்ற மிலேச்சர்களுடன் இணைந்து, கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக நீண்ட வாட்களுடன் போரிட்டனர். (மகாபாரதம், உத்யோக பருவம், 5-161,162)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசர்கள்&oldid=3125475" இலிருந்து மீள்விக்கப்பட்டது