சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
(சண்டிகர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சண்டிகர் சந்திப்பு, இந்திய நகரமான சண்டிகரில் உள்ளது. அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]
தொடர்வண்டிகள்
[தொகு]- 12312/12311 - கால்கா மெயில்
- 12687 - மதுரை - சண்டிகர் அதிவிரைவுவண்டி
- 19717 - ஜெய்ப்பூர் - சண்டிகர் இண்டர்சிட்டி விரைவுவண்டி
- 14888 - பார்மர் - கால்கா விரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]- ↑ "முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள் - இந்திய இரயில்வே". Archived from the original on 2014-05-10. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.