உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்போங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்போங் (P114)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Kepong (P114)
Federal Constituency in Kuala Lumpur
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில்
கெப்போங் மக்களவைத் தொகுதி

மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர் தொகுதிகெப்போங் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்;, கெப்போங், குவாங், கோலா சிலாங்கூர், டாமன்சாரா
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்லிம் லிப் எங்
(Lim Lip Eng)
வாக்காளர்கள் எண்ணிக்கை94,285 (2022)[1]
தொகுதி பரப்பளவு12 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் கெப்போங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  சீனர் (90.5%)
  இதர இனத்தவர் (0.5%)

கெப்போங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P114) ஆகும்.

கெப்போங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கெப்போங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கெப்போங்

[தொகு]

கெப்போங் நகரம் கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள்:

’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.

கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கெப்போங் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் லிப் எங் (Lim Lip Eng) ஆவார்.[4]

கெப்போங் மக்களவைத் தொகுதி

[தொகு]
கெப்போங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023)
மக்களவைதொகுதிஆண்டுகள்உறுப்பினர்கட்சி
1974-ஆம் ஆண்டில் பத்து மக்களவைத் தொகுதியில் இருந்து கெப்போங் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P0841974–1978டான் சி கூன்
(Tan Chee Khoon)
மலேசிய சமூக நீதிக் கட்சி
5-ஆவது மக்களவை1978–1982டான் தியோங் கோங்
(Tan Tiong Hong)
பாரிசான் நேசனல்
கெராக்கான்
6-ஆவது மக்களவை1982–1986டான் செங் கியாவ்
(Tan Seng Giaw)
ஜனநாயக செயல் கட்சி
7-ஆவது மக்களவை P0961986–1990
8-ஆவது மக்களவை1990–1995
9-ஆவது மக்களவை P1031995–1999
10-ஆவது மக்களவை1999–2004மாற்று பாரிசான்
(ஜனநாயக செயல் கட்சி)
11-ஆவது மக்களவை P1142004–2008ஜனநாயக செயல் கட்சி
12-ஆவது மக்களவை2008–2013பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை2013–2018
14-ஆவது மக்களவை2018–2022லிம் லிப் எங்
(Lim Lip Eng)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்

கெப்போங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள்%∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
94,285
வாக்களித்தவர்கள்
(Turnout)
72,65777.06% -8.97
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
72,319100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
70
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
268
பெரும்பான்மை
(Majority)
61,08184.46%Increase +0.38
வெற்றி பெற்ற கட்சிபாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5][6]

கெப்போங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
லிம் லிப் எங்
(Lim Lip Eng)
பாக்காத்தான் 72,319 64,308 88.92% -3.12
யாப் செங் கோ
(Yap Zheng Hoe)
பாரிசான் - 3,227 4.46 -3.50
பாங் ஜிங் பாட்
(Phang Jing Fatt)
பெரிக்காத்தான் - 2,795 3.86% +3.86 Increase
இயோ போ பிங்
(Yee Poh Ping)
சுயேச்சை - 1,461 2.02% -2.72
யோங் சாங் இயீ
(Young Shang Yi)
சபா பாரம்பரிய கட்சி - 528 0.73% +0.73 Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Retrieved 15 February 2024.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. Retrieved 2020-01-29.
  4. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan".
  5. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. Retrieved 1 June 2024.
  6. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). Retrieved 18 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]