பத்து மக்களவைத் தொகுதி
Appearance
பத்து (P115) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Batu (P115) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர் தொகுதி | பத்து தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 113,863 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 20 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P115) ஆகும்.
பத்து மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1984-ஆம் ஆண்டில் இருந்து பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பத்து மக்களவைத் தொகுதி
[தொகு]பத்து மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி | |
பத்து மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் கெப்போங் மக்களவைத் தொகுதி; செதாபாக் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது | P097 | 1986–1990 | அலெக்சாண்டர் லீ யூ லுங் (Alexander Lee Yu Lung) |
பாரிசான் (கெராக்கான்) |
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P104 | 1995–1999 | சோங் செக் ஆ (Chong Chek Ah) | |
10-ஆவது | 1999–2004 | நிங் லிப் யோங் (Ng Lip Yong) | ||
11-ஆவது | P115 | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2013 | சுவா தியான் சாங் (Chua Tian Chang) |
பிஆர் (பிகேஆர்) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018 | பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
சுயேச்சை | |
2018–2022 | பாக்காத்தான் (பிகேஆர்) | |||
15-ஆவது | 2022–தற்போது |
பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
113,863 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
87,841 | 76.54% | ▼ 6.78 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
87,146 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
218 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
477 | ||
பெரும்பான்மை (Majority) |
22,241 | 25.52% | ▼ 13.39 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[4][5] |
பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2018
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
76,328 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
63,000 | 83.32% | ▼ 1.16 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
62,805 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
297 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
498 | ||
பெரும்பான்மை (Majority) |
24,438 | 38.91% | 20.30 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6][5] |
பத்து மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
பிரபாகரன் பரமேசுவரன் (Prabakaran Parameswaran) |
பாக்காத்தான் | 45,716 | 52.46% | +52.46 | |
அசார் யகாயா (Azhar Yahya) |
பெரிக்காத்தான் | 23,475 | 26.94% | +26.94 | |
கோகிலன் பிள்ளை (Kohilan Pillay Appu) |
பாரிசான் | 10,398 | 11.93% | -9.86 ▼ | |
சுவா தியான் சாங் (Chua Tian Chang) |
சுயேச்சை | 4,603 | 5.28% | +5.28 | |
வான் அசுலியானா வான் அட்னான் (Wan Azliana Wan Adnan) |
தாயக இயக்கம் | 849 | 0.97% | +0.97 | |
சித்தி சபேதா காசிம் (Siti Zabedah Kasim) |
சுயேச்சை | 653 | 0.75% | +0.75 | |
நூர் பாத்தியா சியாசுவானா (Nur Fathiah Syazwana) |
சுயேச்சை | 628 | 0.72% | +0.72 | |
நாகநாதன் பிள்ளை (Naganathan Pillai) |
வாரிசான் | 575 | 0.66% | +0.66 | |
சுல்கிப்லி அப்துல் பட்லான் (Zulkifli Abdul Fadlan) |
மலேசிய மக்கள் கட்சி | 137 | 0.16% | +0.16 | |
தூ செங் உவாட் (Too Gao Lan) |
சுயேச்சை | 112 | 0.13% | +0.13 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ 5.0 5.1 "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
மேலும் காண்க
[தொகு]- கோலாலம்பூர்
- கோலாலம்பூர் மாநகராட்சி
- கோலாலம்பூர் கூட்டாட்சி
- மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
- பத்து, கோலாலம்பூர்