செபுத்தே (மக்களவை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செபுத்தே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செபுத்தே (P122)
மக்களவை தொகுதி
மலேசிய மக்களவை
Seputeh (P122)
Federal Territories of Malaysia
மலேசிய கூட்டரசு பிரதேசம்
செபுத்தே மக்களவை தொகுதி
வட்டாரம்கோலாலம்பூர்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
மக்களவை உறுப்பினர்திரேசா கோக்
வாக்காளர்கள் எண்ணிக்கை124,805
தொகுதி பரப்பளவு31 ச.கி.மீ.
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022
2022-இல் செபுத்தே தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (76.63%)
  மலாயர் (12.19%)
  இதர இனத்தவர் (2.21%)
மாண்புமிகு திரேசா கோக் (மலேசிய மூலத்தொழில்கள் அமைச்சர்)

செபுத்தே (மலாய்: Seputeh; ஆங்கிலம்: Seputeh; சீனம்: 士布爹; என்பது மலேசியாவின் கூட்டடரசுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி; மற்றும் ஒரு மக்களவை தொகுதி (P122) ஆகும்.

இந்தக் கூட்டரசுத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[1]

பொது[தொகு]

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் திரேசா கோக் (Teresa Kok) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியின் பரப்பளவு 31 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 124,805 வாக்காளர்கள் உள்ளனர்.

செபுத்தே நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
டாமன்சாரா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது 1986-1990 லியூ ஆ கிம் ஜசெக
8-ஆவது 1990-1995
9-ஆவது 1995-1999
10-ஆவது 1999-2004 திரேசா கோக்
(郭素沁)
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2013
13-ஆவது 2013-2018
14-ஆவது 2018–2022 PH (DAP)[2]
15-ஆவது 2022-தற்போது வரையில்

சான்று: https://live.chinapress.com.my/ge15/parliament/KUALALUMPUR

உள்ளூராட்சி[தொகு]

No. உள்ளூராட்சி
P122 கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018". Election Commission of Malaysia. 10 April 2018. p. 27. http://www.spr.gov.my/sites/default/files/HargaDPIST42017_PRU14.pdf. 

மேலும் காண்க[தொகு]