பத்து மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து (P115)
மலேசிய மக்களவை தொகுதி
கோலாலம்பூர்
Batu (P115)
Federal Constituency in Kuala Lumpur
மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர் தொகுதிபத்து தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்;
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
வாக்காளர்கள் எண்ணிக்கை113,863 (2022)[1]
தொகுதி பரப்பளவு20 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் பத்து மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (47.0%)
  சீனர் (34.6%)
  இதர இனத்தவர் (1.0%)

பத்து மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி (P115) ஆகும்.

பத்து மக்களவை தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1984-ஆம் ஆண்டில் இருந்து பத்து மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பத்து மக்களவை தொகுதி[தொகு]

பத்து மக்களவை தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023)
தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பத்து மக்களவை தொகுதி 1955-ஆம் ஆண்டில் கெப்போங் மக்களவை தொகுதி; செதாபாக் மக்களவை தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது P097 1986–1990 அலெக்சாண்டர் லீ யூ லுங்
(Alexander Lee Yu Lung)
பாரிசான் (கெராக்கான்)
8-ஆவது 1990–1995
9-ஆவது P104 1995–1999 சோங் செக் ஆ
(Chong Chek Ah)
10-ஆவது 1999–2004 நிங் லிப் யோங்
(Ng Lip Yong)
11-ஆவது P115 2004–2008
12-ஆவது 2008–2013 சுவா தியான் சாங்
(Chua Tian Chang)
பிஆர் (பிகேஆர்)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018 பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
சுயேச்சை
2018–2022 பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது

பத்து தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
113,863
வாக்களித்தவர்கள்
(Turnout)
87,841 76.54% 6.78
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
87,146 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
218
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
477
பெரும்பான்மை
(Majority)
22,241 25.52% 13.39
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதிகள்; மலேசிய அரசாங்க
அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[4]
மலேசியப் பொதுத் தேர்தல் 2018
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
76,328
வாக்களித்தவர்கள்
(Turnout)
63,000 83.32% 1.16
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
62,805 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
297
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
498
பெரும்பான்மை
(Majority)
24,438 38.91% 20.30
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதிகள்; மலேசிய அரசாங்க
அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[4]

பத்து வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பத்து மக்களவை தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
பாக்காத்தான் 45,716 52.46% +52.46
அசார் யகாயா
(Azhar Yahya)
பெரிக்காத்தான் 23,475 26.94% +26.94
கோகிலன் பிள்ளை
(Kohilan Pillay Appu)
பாரிசான் 10,398 11.93% -9.86
சுவா தியான் சாங்
(Chua Tian Chang)
சுயேச்சை 4,603 5.28% +5.28
வான் அசுலியானா வான் அட்னான்
(Wan Azliana Wan Adnan)
உள்நாட்டு போராளிகள் கட்சி 849 0.97% +0.97
சித்தி சபேதா காசிம்
(Siti Zabedah Kasim)
சுயேச்சை 653 0.75% +0.75
நூர் பாத்தியா சியாசுவானா
(Nur Fathiah Syazwana)
சுயேச்சை 628 0.72% +0.72
நாகநாதன் பிள்ளை
(Naganathan Pillai)
வாரிசான் 575 0.66% +0.66
சுல்கிப்லி அப்துல் பட்லான்
(Zulkifli Abdul Fadlan)
சபா பாரம்பரிய கட்சி 137 0.16% +0.16
தூ செங் உவாட்
(Too Gao Lan)
சுயேச்சை 112 0.13% +0.13

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. 4.0 4.1 "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_மக்களவை_தொகுதி&oldid=3893262" இலிருந்து மீள்விக்கப்பட்டது