உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்
Stadium Nasional Bukit Jalil
Bukit Jalil National Stadium
அமைவிடம்புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்
இருக்கை எண்ணிக்கை87,411[1]
ஆடுகள அளவு105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி)
Construction
கட்டப்பட்டது1 சனவரி 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-01-01)
திறக்கப்பட்டது11 சூலை 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-07-11)
சீரமைக்கப்பட்டது1998, 2015–2017
மீள்திறப்புசூலை 2017; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2017-07)
கட்டுமான செலவுRM 1 Billion[2]

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் (ஆங்கிலம்: Bukit Jalil National Stadium; மலாய்: Stadium Nasional Bukit Jalil) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகர மையத்தின் தெற்கே அமைந்துள்ள தேசிய விளையாட்டு வளாகம் ஆகும்.

பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கான இந்த அரங்கம்; மலேசிய தேசிய கால்பந்து அணிக்குச் சொந்த மைதானம் ஆகும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் பல்நோக்கு அரங்கமான இந்த அரங்கம் 87,411 இருக்கைகள் கொண்டது.

இந்த அரங்கம் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரியது; ஆசியாவில் மூன்றாவது பெரியது; மற்றும் உலகின் எட்டாவது பெரியது ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]