கார்பன் ஒருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 15 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கார்பன் ஒருசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பன் மோனோசல்பைடு
வேறு பெயர்கள்
கார்பன்(II) சல்பைடு
இனங்காட்டிகள்
2944-05-0 Y
ChemSpider 97157 N
InChI
  • InChI=1S/CS/c1-2 N
    Key: DXHPZXWIPWDXHJ-UHFFFAOYSA-N N
  • InChI=1/CS/c1-2
    Key: DXHPZXWIPWDXHJ-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 108054
  • [S+]#[C-]
பண்புகள்
CS
வாய்ப்பாட்டு எடை 44.07 g·mol−1
தோற்றம் சிவப்புநிற படிகத்துகள்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)


கார்பன் ஒருசல்பைடு (Carbon monosulphide) என்பது CS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கார்பனின் சல்பைடு உப்பாகும். இது கார்பன் மோனோசல்பைடு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஈரணு மூலக்கூறான இச்சேர்மம் கார்பனோராக்சைடின் கந்தக வழிப்பொருளாகும். இச்சேர்மம் திண்மநிலை அல்லது திரவநிலை ஆகியவிரு நிலைகளிலும் நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது. ஆய்வகங்களிலும் விண்மீன்களிடை ஊடகத்திலும் வாயுநிலையில்[1] கார்பன் ஒருசல்பைடு காணப்படுவதாக அறியப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு, கார்பன் ஓராக்சைடைப் போல கார்பன் மற்றும் கந்தகத்திற்கு இடையில் முப்பிணைப்பைக் கொண்டுள்ளது. அகநிலையில் இது நிலைப்புத் தன்மை கொண்டிருக்கவில்லை ஆனால் பல்லுறுப்பியாக மாற முனைகிறது. இதன் எதிரொளியாகத்தான் C-S ஒற்றைப் பிணைப்புகள் அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன.

(CS)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பல்லுறுப்பிகள் அறியப்படுகின்றன. தாண்டல் உலோக அணைவுச் சேர்மங்கள் சிலவற்றில் கார்பன் ஒருசல்பைடு ஈனிகளாக உள்ளதாகவும் கண்டுரைக்கப்பட்டுள்ளது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, R. W.; Penzias, A. A.; Wannier, P. G.; Linke, R. A. (1976). "Isotopic abundances in interstellar carbon monosulfide" (pdf). Astrophysical Journal 204 (pt 2): L135–L137. doi:10.1086/182072. Bibcode: 1976ApJ...204L.135W. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1976ApJ...204L.135W&data_type=PDF_HIGH&whole_paper=YES&filetype=.pdf. 
  2. Chou, J.-H.; Rauchfuss, T. B. (1997). "Solvatothermal Routes to Poly(Carbon Monosulfide)s Using Kinetically Stabilized Precursors" (pdf). Journal of the American Chemical Society 119 (19): 4537–4538. doi:10.1021/ja970042w. http://www.scs.illinois.edu/rauchfus/refs/polyCS.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பன்_ஒருசல்பைடு&oldid=2656769" இலிருந்து மீள்விக்கப்பட்டது