கடற்பேரோந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்பேரோந்தி
Amblyrhynchus cristatus (3838137696).jpg
Amblyrhynchus cristatus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: பல்லியோந்தி
துணைவரிசை: பேரோந்திவடிவி
குடும்பம்: பேரோந்திவகையி
பேரினம்: கடற்பேரோந்தி
துணையினம்

7–11

Amblyrhynchus cristatus distribution map.svg

கடற்பேரோந்தி (marine iguana) என்பது பேரோந்தி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ள கலாபகசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல்லியோந்திகள் வரிசையில் கடற்பேரோந்திகள் மட்டுமே நீந்தும் திறன் பெற்றுள்ளன. இதில் மொத்தம் 7 அல்லது 8 துணையினங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nelson, K.; Snell, H.; Wikelski, M. (2004). "Amblyrhynchus cristatus". செம்பட்டியல் 2004: e.T1086A3222951. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T1086A3222951.en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பேரோந்தி&oldid=2846219" இருந்து மீள்விக்கப்பட்டது