உக்ருல்
தோற்றம்
உக்ருல்
Ukhrul | |
|---|---|
நகரம் | |
உக்ருல் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மணிப்பூர் |
| மாவட்டம் | உக்ருல் மாவட்டம் |
| ஏற்றம் | 1,662 m (5,453 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 27,187 |
| மொழிகள் | |
| • பேச்சு | நாகா மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 795142 |
| வாகனப் பதிவு | mn |
| பால் விகிதம் | 1002 ♂/♀ |
| இணையதளம் | www |
உக்ருல், இந்திய மாநிலமான மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.
அரசியல்
[தொகு]இந்த நகரம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ District Census Handbook: Ukhrul
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. Retrieved 2008-10-07.