இரண்டாம் தாதோப திச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் தாதோப திச்சன்
அனுராதபுர அரசர்
ஆட்சி664 - 673
முன்னிருந்தவர்முதலாம் தப்புலன்
பின்வந்தவர்நான்காம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்
இறப்பு673

இரண்டாம் தாதோப திச்சன் (Dathopa Tissa II of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 664 ஆம் ஆண்டு தொடக்கம் 673 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இவனது சகோதரனான முதலாம் தப்புலனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். 673 ஆம் ஆண்டின் இவன் இறந்த பின்னர் நான்காம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

இரண்டாம் தாதோப திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
முதலாம் தப்புலன்
அனுராதபுர அரசர்
664–673
பின்னர்
நான்காம் அக்கபோதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தாதோப_திச்சன்&oldid=1994184" இலிருந்து மீள்விக்கப்பட்டது