மேலூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலூர் ஊராட்சி ஒன்றியம் (Melur Panchayat Union) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2]மேலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,717 ஆகும். அதில் ஆண்கள் 64,787, பெண்கள் 63,930 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 24,477 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,431, பெண்கள் 12,046 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 207 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 95, பெண்கள் 112 ஆக உள்ளனர்.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3715151" இலிருந்து மீள்விக்கப்பட்டது