திருட்டு ராஜாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருட்டு ராஜாக்கள்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புமுரசொளி செல்வம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுரேஷ்
ஜலஜா
வெளியீடுமார்ச்சு 2, 1984
நீளம்3738 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருட்டு ராஜாக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், ஜலஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருட்டு_ராஜாக்கள்&oldid=3947788" இலிருந்து மீள்விக்கப்பட்டது