மூத்தசிவன்
Appearance
மூத்தசிவன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | கிமு 367 – கிமு 307 |
முன்னிருந்தவர் | பண்டுகாபயன் |
தேவநம்பியதீசன் | |
மரபு | விசய வம்சம் |
தந்தை | பண்டுகாபயன் |
மூத்தசிவன் (Mutasiva, சிங்களம்: මුටසීව) என்பவன் இலங்கையின் முற்கால இராசதானியாகிய அனுராதபுர இராசதானியை கி.மு 367 தொடக்கம் கி.மு 307 வரை ஆண்ட அரசனாவான். பண்டுகாபயனின் மகனான இவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், சூரதிச்சன், அசேலன், கிர என்ற ஒன்பது ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்ற மகள்களும் இருந்தனர்.[1]
இவன் இலங்கையை அறுபது ஆண்டுகள் ஆண்டான். இவன் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகாமேகவனப் பூங்காவை அனுராதபுரத்தில் அமைத்தான்.[2]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ THE HISTORY OF SINHALESE. p. 300.
- ↑ Blaze, L.E. (1933). "III". History of Ceylon (First ed.). Colombo: Asian Educational Services. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1841-6.
வெளியிணைப்புகள்
[தொகு]