மரீனா பே ரயில் நிலையம்
Appearance
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||||||||||||
NSL Marina Bay MRT Station platform. | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | 21 Marina Station Road 23 Marina Station Road Singapore 018990/ 018991 | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 1°16′33.95″N 103°51′16.83″E / 1.2760972°N 103.8546750°E | |||||||||||||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||||||||||||
நடைமேடை | Island | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 (2 U/C) | |||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | Underground | |||||||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 (1 U/C) | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | NS27 / CE2 | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 4 November 1989 (North South Line) | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
|
மரீனா பே ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் மரீனா பே நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திஏழாம் ரயில் நிலையமாகும். இதுவே இந்த வழித்தடத்தின் கடைசி ரயில் நிலையமாகும். இதற்கு அடுத்ததாக மரீனா பயர் ரயில் நிலையம் ஒன்று வருங்கால திட்டத்தில் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் வருங்காலத்தில் மரீனா பயர் நோக்கியும் ரயில்கள் பயணிக்கும் .
இந்த நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
வட்டப்பாதை வழித்தடத்தில் இது கடைசி தொடருந்துநிலையமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம்