திருவிடந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2: வரிசை 2:


==இந்தியப் பாதுகாப்புத் துறை கண்காட்சி, 2018==
==இந்தியப் பாதுகாப்புத் துறை கண்காட்சி, 2018==
திருவிடந்தை கிராமக் கடற்கரை பகுதியில் இந்தியப் பாதுகாப்புத் துறையின் நான்கு நாள் கண்காட்சி (DefExpo 2018) 11 ஏப்ரல் 2018 முதல் தொடங்கியது. 12 ஏப்ரல் 2018 அன்று இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]] கண்காட்சியை முறைப்படி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 500 இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களும், 150 வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டது.<ref>[https://www.thenewsminute.com/article/defexpo-2018-five-things-you-need-know-79452 DefExpo 2018]</ref><ref>[https://www.ndtv.com/india-news/defexpo-2018-live-pm-narendra-modi-to-inaugurate-make-in-india-pavilion-at-defence-expo-today-1836398 DefExpo 2018 Highlights]</ref><ref>[https://defexpoindia.in/Defexpo-Home DEFEXPO 18]</ref>
திருவிடந்தை கிராமக் கடற்கரை பகுதியில் இந்தியப் பாதுகாப்புத் துறையின் நான்கு நாள் கண்காட்சி (DefExpo 2018) 11 ஏப்ரல் 2018 முதல் தொடங்கியது. 12 ஏப்ரல் 2018 அன்று இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]] கண்காட்சியை முறைப்படி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 500 இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களும், 150 வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டது.<ref>[https://www.thenewsminute.com/article/defexpo-2018-five-things-you-need-know-79452 DefExpo 2018]</ref><ref>[https://www.ndtv.com/india-news/defexpo-2018-live-pm-narendra-modi-to-inaugurate-make-in-india-pavilion-at-defence-expo-today-1836398 DefExpo 2018 Highlights]</ref><ref>{{Cite web |url=https://defexpoindia.in/Defexpo-Home |title=DEFEXPO 18 |access-date=2018-04-12 |archive-date=2018-04-18 |archive-url=https://web.archive.org/web/20180418132634/http://defexpoindia.in/Defexpo-Home |dead-url=dead }}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:54, 10 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

திருவிடந்தை (Thiruvidandai) என்பது தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். இது திருவான்மியூர்க்கு தெற்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும், கோவளத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் நித்தியகல்யாண பெருமாள் கோயிலிருந்து பெறப்பட்டதாகும்.

இந்தியப் பாதுகாப்புத் துறை கண்காட்சி, 2018

திருவிடந்தை கிராமக் கடற்கரை பகுதியில் இந்தியப் பாதுகாப்புத் துறையின் நான்கு நாள் கண்காட்சி (DefExpo 2018) 11 ஏப்ரல் 2018 முதல் தொடங்கியது. 12 ஏப்ரல் 2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சியை முறைப்படி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 500 இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களும், 150 வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. DefExpo 2018
  2. DefExpo 2018 Highlights
  3. "DEFEXPO 18". Archived from the original on 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2018-04-12. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிடந்தை&oldid=3216603" இலிருந்து மீள்விக்கப்பட்டது