கங்கை அமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 337: வரிசை 337:
|
|
|-
|-
| 35
|35
|1987
|இது ஒரு தொடர்கதை
|
|
|-
| 36
| 1988
| 1988
| என் தங்கச்சி படிச்சவ
| என் தங்கச்சி படிச்சவ
வரிசை 343: வரிசை 349:
|
|
|-
|-
| 36
| 37
| 1988
| 1988
| ஜாடிக்கேத்த மூடி
| ஜாடிக்கேத்த மூடி
வரிசை 349: வரிசை 355:
|
|
|-
|-
| 37
| 38
| 1988
| 1988
| மைக்கேல் ராஜ்
| மைக்கேல் ராஜ்
வரிசை 355: வரிசை 361:
|
|
|-
|-
| 38
| 39
| 1988
| 1988
| இரத்ததானம்
| இரத்ததானம்
வரிசை 361: வரிசை 367:
|
|
|-
|-
| 39
| 40
| 1988
| 1988
| தப்பு கணக்கு
| தப்பு கணக்கு
வரிசை 367: வரிசை 373:
|
|
|-
|-
|40
|41
|1988
|1988
|தம்பி தங்க கம்பி
|தம்பி தங்க கம்பி
வரிசை 373: வரிசை 379:
|
|
|-
|-
| 41
| 42
| 1989
| 1989
| மூடு மந்திரம்
| மூடு மந்திரம்
வரிசை 379: வரிசை 385:
|
|
|-
|-
| 42
| 43
| 1989
| 1989
| முந்தானை சபதம்
| முந்தானை சபதம்
வரிசை 385: வரிசை 391:
|
|
|-
|-
| 43
| 44
| 1989
| 1989
| பிள்ளைக்காக
| பிள்ளைக்காக
வரிசை 391: வரிசை 397:
|
|
|-
|-
| 44
| 45
| 1989
| 1989
| பொண்ணு பார்க்க போறேன்
| பொண்ணு பார்க்க போறேன்
வரிசை 397: வரிசை 403:
|
|
|-
|-
| 45
| 46
| 1990
| 1990
| பச்சைக்கொடி
| பச்சைக்கொடி
வரிசை 403: வரிசை 409:
|
|
|-
|-
| 46
| 47
| 1991
| 1991
| அதிகாரி
| அதிகாரி
வரிசை 409: வரிசை 415:
|
|
|-
|-
| 47
| 48
| 1991
| 1991
| அண்ணன் காட்டிய வழி
| அண்ணன் காட்டிய வழி
வரிசை 415: வரிசை 421:
|
|
|-
|-
| 48
| 49
| 1991
| 1991
| என் பொட்டுக்கு சொந்தக்காரன்
| என் பொட்டுக்கு சொந்தக்காரன்
வரிசை 421: வரிசை 427:
|
|
|-
|-
| 49
| 50
| 1991
| 1991
| நான் வளர்த்த பூவே
| நான் வளர்த்த பூவே
வரிசை 427: வரிசை 433:
|
|
|-
|-
| 50
| 51
| 1991
| 1991
| ருத்ரா
| ருத்ரா
வரிசை 433: வரிசை 439:
|
|
|-
|-
| 51
| 52
| 1993
| 1993
| அகத்தியன்
| அகத்தியன்
வரிசை 439: வரிசை 445:
|
|
|-
|-
| 52
| 53
| 1994
| 1994
| அத்த மக ரத்தினமே
| அத்த மக ரத்தினமே
வரிசை 445: வரிசை 451:
|
|
|-
|-
| 53
| 54
| 2009
| 2009
| ராகவன்
| ராகவன்
வரிசை 451: வரிசை 457:
|
|
|-
|-
| 54
| 55
| 2010
| 2010
| புகைப்படம்
| புகைப்படம்
வரிசை 457: வரிசை 463:
|
|
|-
|-
| 55
| 56
|
|
| பண்ணைப்புறத்து பாண்டவர்கள்
| பண்ணைப்புறத்து பாண்டவர்கள்

16:36, 15 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

கங்கை அமரன்
இயற்பெயர்கங்காதரன்
பிறப்பு8 திசம்பர் 1947 (1947-12-08) (அகவை 76)
பண்ணைப்புரம், தேனி, தமிழ்நாடு
தொழில்(கள்)நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி இசை, பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்,
இசைக்கருவி(கள்)பின்னணிப் பாடகர், கிட்டார்
இசைத்துறையில்1976–நடப்பு
இணைந்த செயற்பாடுகள்இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்

கங்கை அமரன் (ஆங்கில மொழி: Gangai Amaran) தமிழ் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத்தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராசாவின் தம்பியும் நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.[1] கங்கை அமரன் தற்போது தணிக்கை குழு உறுப்பினராகவும், பாசக கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ச.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது.

இளவயது

கங்கை அமரன், இளையராசா, "பாவலர்" வரதராசன் அகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.[2]

திரைப்படங்கள்

திரைக்கதை ஆசிரியர்/இயக்குனர்

வருடம் திரைப்படம் இசையமைப்பாளர் குறிப்பு
1982 கோழி கூவுது இளையராஜா இயக்குனராக அரங்கேற்றம்
1983 கொக்கரக்கோ இளையராஜா
1984 பொழுது விடிஞ்சாச்சு இளையராஜா
1984 தேவி ஸ்ரீதேவி இளையராஜா
1984 வெள்ளைப் புறா ஒன்று இளையராஜா
1987 எங்க ஊரு பாட்டுக்காரன் இளையராஜா
1988 சர்க்கரை பந்தல் இளையராஜா
1988 செண்பகமே செண்பகமே இளையராஜா
1988 கோயில் மணி ஓசை கங்கை அமரன்
1989 கரகாட்டக்காரன் இளையராஜா
1989 அண்ணனுக்கு ஜே இளையராஜா
1990 ஊருவிட்டு ஊருவந்து இளையராஜா
1991 கும்பக்கரை தங்கய்யா இளையராஜா
1992 வில்லுப்பாட்டுக்காரன் இளையராஜா
1992 சின்னவர் இளையராஜா
1992 பொண்ணுக்கேத்த புருஷன் இளையராஜா
1993 கோயில் காளை இளையராஜா
1994 அத்த மக ரத்தினமே கங்கை அமரன்
1997 தெம்மாங்கு பாட்டுக்காரன் இளையராஜா

இசையமைத்த திரைப்படங்கள்

வரிசை எண் ஆண்டு திரைப்படம் இயக்குனர் குறிப்பு
1 1979 ஒரு விடுகதை ஒரு தொடர்கதை எம். ஏ. கஜா முதல் படம்
2 1979 சுவரில்லாத சித்திரங்கள் கே. பாக்யராஜ்
3 1980 மலர்களே மலருங்கள்
4 1980 ராமாயி வயசுக்கு வந்துட்டா
5 1980 தரையில் பூத்த மலர்
6 1981 மௌன கீதங்கள்
7 1981 சங்கர்லால் தன் அண்ணன் இளையராஜாவோடு இணைந்து இசையமைத்தது
8 1982 வாழ்வே மாயம்
9 1982 கனவுகள் கற்பனைகள்
10 1983 என் பிரியமே
11 1983 இமைகள்
12 1983 நாளெல்லாம் பௌர்ணமி
13 1983 நீதிபதி
14 1983 சட்டம்
15 1984 இரும்பு கைகள்
16 1984 குடும்பம்
17 1984 நிச்சயம்
18 1984 ஊமை ஜனங்கள்
19 1984 உங்கள் வீட்டு பிள்ளை
20 1984 வம்சா விளக்கு
21 1984 நியாயம் கேட்கிறேன்
22 1984 புதிய சங்கமம்
23 1985 புதிய சகாப்தம்
24 1985 ஆகாயத்தாமரை
25 1985 ஹலோ யார் பேசறது இளையராஜாவோடு இணைந்து
26 1985 மண்ணுக்கேத்த பொண்ணு
27 1985 நாம் இருவர்
28 1985 சாவி
29 1986 கண்ண தொறக்கணும் சாமி
30 1986 மறக்க மாட்டேன்
31 1987 செல்லக்குட்டி
32 1987 ஏட்டிக்கி போட்டி
33 1987 ஊர்க்குருவி
34 1987 ஒன்று ௭ங்கள் ஜாதியே
35 1987 இது ஒரு தொடர்கதை
36 1988 என் தங்கச்சி படிச்சவ
37 1988 ஜாடிக்கேத்த மூடி
38 1988 மைக்கேல் ராஜ்
39 1988 இரத்ததானம்
40 1988 தப்பு கணக்கு
41 1988 தம்பி தங்க கம்பி
42 1989 மூடு மந்திரம்
43 1989 முந்தானை சபதம்
44 1989 பிள்ளைக்காக
45 1989 பொண்ணு பார்க்க போறேன்
46 1990 பச்சைக்கொடி
47 1991 அதிகாரி
48 1991 அண்ணன் காட்டிய வழி
49 1991 என் பொட்டுக்கு சொந்தக்காரன்
50 1991 நான் வளர்த்த பூவே
51 1991 ருத்ரா
52 1993 அகத்தியன்
53 1994 அத்த மக ரத்தினமே
54 2009 ராகவன்
55 2010 புகைப்படம்
56 பண்ணைப்புறத்து பாண்டவர்கள்

இவரது பாடலாசிரியர் பணி

1970களில்

1980களில்

1990களில்

2000த்தில்

  • 2003– உன்னை சரணடைந்தேன்
  • 2008 – சரோஜா

2010த்திற்கு பிறகு

பின்னணிக்குரல்

இவர் நடித்த திரைப்படங்கள்

இவர் பாடிய பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல் உடன் பாடியவர்கள் இசையமைப்பாளர் வரிகள் குறிப்புகள்
2016 திருநாள் அன்பால் அமைந்த உலகம் ஸ்ரீ
2013 பரதேசி Senneer Thaana ஜி. வி. பிரகாஷ்குமார்
2006 திமிரு கொப்புரானே கொப்புரானே யுவன் சங்கர் ராஜா
1986 விக்ரம் ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா இளையராஜா
1984 நீதானா அந்த குயில் பூஜைக்கேத்த பூவிது கே. எஸ். சித்ரா இளையராஜா
1984 இங்கேயும் ஒரு கங்கை தெக்குத்தெரு மச்சானே பக்கம்வர பி. சுசீலா இளையராஜா

மேற்கோள்கள்

  1. Not truly Gangai Amaran: Not truly Gangai Amaran, The Hindu அணுக்கம்: 20-03-2017
  2. [1](றேடியோஸ்பதி பதிவு)

வெளியிணைப்புகள்

கங்கை அமரன் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_அமரன்&oldid=2952492" இலிருந்து மீள்விக்கப்பட்டது