சாவி (திரைப்படம்)
தோற்றம்
| சாவி | |
|---|---|
| இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
| தயாரிப்பு | ஜே. ரவி |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சத்யராஜ் சரிதா ஜெய்சங்கர் அம்ஜத்குமார் சிங்காரம் ரவி வி. பாலகிருஷ்ணன் அனுராதா சாந்தி |
| ஒளிப்பதிவு | அசோக் சௌத்ரி |
| படத்தொகுப்பு | எஸ். ஏ. முருகேசன் |
| வெளியீடு | அக்டோபர் 10, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சாவி இயக்குநர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-அக்டோபர்-1985.இது Dial M for Murder என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும்.[1]