திருநாள் (திரைப்படம்)
தோற்றம்
| திருநாள் | |
|---|---|
| இயக்கம் | பி. எசு. இராம்நாத் |
| தயாரிப்பு | எம். செந்தில்குமார் |
| கதை | பி. எசு. இராம்நாத் |
| இசை | சிறீகாந்து தேவா |
| நடிப்பு | ஜீவா நயன்தாரா |
| ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் டி. எசு. ஜெய் |
| கலையகம் | கோதண்டபாணி பிலிம்சு |
| வெளியீடு | 5 ஆகத்து 2016 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
திருநாள் 2016 இல் பி. எசு. இராம்நாத் இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜீவா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- ஜீவா - பிளேடு கணேஷ்
- நயன்தாரா - வித்யா
- மீனாட்சி
- சரத் லகித்தசுவா
- கோபிநாத் - ஏ. எசு. பி. புகழேந்தி
- கருணாஸ்
- ஜாய் மல்லூரி
- வி. ஐ. எஸ். ஜெயபாலன்
- இராமச்சந்திரன் துரைராஜ்
- ஜி. மாரிமுத்து
தயாரிப்பு
[தொகு]2010 ஆம் ஆண்டில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கிய பி. எசு. இராம்நாத், இயக்கத்தில், ஜீவா நடிப்பதாக 2014 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.[1] 2015 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறீகாந்து தேவா இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட பெரிய அக்ரஹார செயற்கை படப்பிடிப்பு தளத்தில் 2015 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்தின் முதல் டிரெய்லர் தீபாவளி அன்று வெளியானது.[3] 2016 ஆகத்து 5 அன்று வெளியானது.[4]
பாடல்கள்
[தொகு]| திருநாள் | |
|---|---|
| ஒலிப்பதிவு
| |
| வெளியீடு | 26 மார்ச்சு 2016 |
| இசைப் பாணி | ஒலிச்சுவடு |
| நீளம் | 26:17 |
| மொழி | தமிழ் |
| இசைத் தயாரிப்பாளர் | சிறீகாந்து தேவா |
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "ஏ சின்ன சின்ன" | டி. இமான், வேல்முருகன் | ||||||||
| 2. | "கரிசக் காட்டு" | அபே சாத்பர்கர் | ||||||||
| 3. | "ஒரே ஒரு வானம்" | சக்திஸ்ரீ கோபாலன், மகாலட்சுமி ஐயர் | ||||||||
| 4. | "பழைய சோறு" | ரஞ்சித், நமிதா | ||||||||
| 5. | "தந்தையும் யாரோ" | எஸ். ஜானகி | ||||||||
| 6. | "திட்டாத திட்டாத" | கிரேஸ் | ||||||||
| 7. | "அன்பால் அமைந்த" | கங்கை அமரன் | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jiiva, Nayan to team up for a romantic comedy - Times of India".
- ↑ "Nayanthara's village-look in 'Thirunaal' is a hit". Archived from the original on 2015-06-17. Retrieved 2016-08-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. Retrieved 2016-08-04.
- ↑ "Thirunaal shooting wrapped up". Movie Clickz. Archived from the original on 8 டிசம்பர் 2015. Retrieved 24 August 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)