ஜீவா (திரைப்பட நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜீவா (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜீவா
Jiiva during Ko film shooting.jpg
ஜனவரி 2014- இல் ஜீவா
இயற் பெயர் அமர் சௌத்திரி
பிறப்பு சனவரி 4, 1984(1984-01-04)
சென்னை, இந்தியா
துணைவர் சுப்ரியா (2007–தற்போதும்)
குறிப்பிடத்தக்க படங்கள் ராம் (2005)
டிஷ்யூம்' (2006)
(2006)
இணையத்தளம் http://www.jeevaonline.com

ஜீவா (பிறப்பு - ஜனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.[சான்று தேவை]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 ஆசை ஆசையாய் வினோத் தமிழ்
தித்திக்குதே வேனு தமிழ்
2005 ராம் ராம கிருஷ்ணா தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது
2006 டிஷ்யூம் பாஸ்கர் தமிழ்
கீர்த்தி சக்கரா ஜெய்குமார் மலையாளம் வெற்றி, சிறந்த நட்சத்திர ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது (shared with Gopika)
அரண் தமிழ் கீர்த்தி சக்ராவின் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்
ஈஸ்வரன் (ஈ) தமிழ்
2007 பொறி ஹரி தமிழ்
கற்றது தமிழ் பிரபாகர் தமிழ் பரிந்துரை: விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
ராமேஸ்வரம் ஜீவன் தமிழ்
2008 தெனாவட்டு கோட்டைசாமி தமிழ்
2009 சிவா மனசுல சக்தி சிவா தமிழ்
2010 கச்சேரி ஆரம்பம் பாரி தமிழ்
பாஸ் என்கிற பாஸ்கரன் சிவா தமிழ் சிறப்பு தோற்றம்
2011 சிங்கம் புலி அசோக், சிவா தமிழ்
கோ அஸ்வின் தமிழ்
ரௌத்திரம் சிவா தமிழ்
வந்தான் வென்றான் அர்ஜூன் தமிழ்
2012 நண்பன் சேவற்கொடி செந்தில் தமிழ்
நீ தானே என் பொன்வசந்தம் வருண் கிருஷ்ணன் தமிழ்
முகமூடி தமிழ்
2013 டேவிட் டேவிட் தமிழ்
என்றென்றும் புன்னகை (திரைப்படம்) கௌதம் ஸ்ரீதர் தமிழ்
2014 ஜில்லா தமிழ் சிறப்புத் தோற்றம் - "பாட்டு ஒன்னு" பாடலில் மட்டும் [1]
யான் சந்திரசேகர் தமிழ்
2016 போக்கிரி ராஜா தமிழ் [2]

இவர் 2019 ஆம் ஆண்டு கீ என்ற படத்தில் நடித்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/101229.html
  2. http://tamil.thehindu.com/cinema/cinema-others/குடிக்க-மறுத்துவிட்டேன்-நடிகர்-ஜீவா-பேட்டி/article8284899.ece

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jiiva
என்பதின் ஊடகங்கள் உள்ளன.