வேல்முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேல்முருகன்
பிறப்பு05/03/1980 [முத்தணை விருதாச்சலம், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர் நடிகர் பாடலாசிரியர்
தொழில்(கள்)பாடகர் நடிகர் பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)அனைத்து கருவிகளும்
இசைத்துறையில்2007 தற்போதுவரை

வேல்முருகன் (Velmurugan) என்பவர் ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். [1] ஜேம்ஸ் வசந்தனால் பாட அழைக்கப்பட்டது இவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை என இவர் கருதுகிறார். [2] [3]

இசைத் தரவு[தொகு]

ஆண்டு பாடல் படம் இசையமைப்பாளர்
2008 "மதுர குலுங்க குலுங்க" சுப்ரமணியபுரம் ஜேம்ஸ் வசந்தன்
2009 "ஆடுங்கடா மச்சான் ஆடு்ங்கடா" நாடோடிகள் சுந்தர் சி. பாபு
"ஒரு நிமிசம்" குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் யுவன் சங்கர் ராஜா
2010 "பலே பாண்டியா" பலே பாண்டியா தேவன் ஏகாம்பரன்
2011 "ஒத்த சோல்லால" ஆடுகளம் ஜி. வி. பிரகாஷ் குமார்
"வா புள்ள" தம்பிக்கோட்டை டி. இமான்
"காலையிலே கண் விழிச்சு" எத்தன் தாஜ் நூர்
"சங்கிலி புங்கிலி" முனி 2: காஞ்சனா தமன்
"மதுர மதுர" ஆயிரம் விளக்கு சிறீகாந்து தேவா
"ஹே கருப்பா" தம்பி வெட்டோத்தி சுந்தரம் வித்தியாசாகர்
"வெடி போட்டு" போராளி சுந்தர் சி பாபு
2011 "ஆரவள்ளி" அவர்களும் இவர்களும் சிறீகாந்து தேவா
2011 "நாடு சும்மா கிடந்தாலும்" மதிகெட்டான் சாலை சிறீகாந்து தேவா
2012 "ஆம்பளைக்கும் பொம்மளைக்கும்" கழுகு யுவன் சங்கர் ராஜா
"வேணா மச்சான்Venaam Machan" ஒரு கல் ஒரு கண்ணாடி ஹாரிஸ் ஜயராஜ்
"போட்டது பத்தல மாப்பிள்ளை" சகுனி ஜி. வி. பிரகாஷ் குமார்
"மயல் குயல்" தாண்டவம் ஜி. வி. பிரகாஷ் குமார்
2012 "உன்னைத்தான் நினைக்கயிலே" பழையவண்ணாரப்பேட்டை ஜூபின்
2013 "லோக்கல் பாய்ஸ்" எதிர்நீச்சல் அனிருத் ரவிச்சந்திரன்
2013 "கொஞ்சும் கிளி" கேடி பில்லா கில்லாடி ரங்கா யுவன் சங்கர் ராஜா
2013 "நீ ராங்கிக்காரி" கில்லாடி சிறீகாந்து தேவா
2013 "சின்னக் குழந்தை" வு அபிஜித் ராமசாமி
2013 "சந்திரன் சூரியன்" முத்து நகரம் ஜெய்பிரகாஸ்
2013 "உன்னை உணங்காத" மதயானைக் கூட்டம் ஜி. வி. பிரகாஷ் குமார்
2013 "என்னை ஏண்டா" விளம்பரம் ஜே. விமல் ராஜ்
2014 "ராமையா ஒஸ்தாவையா" காதல் சொல்ல ஆசை எம். எம். ஸ்ரீலேகா
2014 "பெடரமாஸ்க் லைட்" அரண்மனை பரத்வாஜ்
2014 "பளபளக்குது" விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆர். தேவராஜன்
2014 "மாயா பஜார்" என்னை அறிந்தால் ஹாரிஸ் ஜயராஜ்
2015 "தென்னாட்டு சீமையிலே" பதிலடி தாமஸ் ரத்னம்
2015 "முந்தாணை சேலைக்குள்ளே" அகத்திணை மரியா மனோகர்
2015 "கருப்பு நிறத்தழகி" கொம்பன் ஜி. வி. பிரகாஷ் குமார்
2015 "உப்பு கருவாடு" உப்பு கருவாடு ஸ்டீவ் வாட்ஸ்
2015 "ஒன்னாம் கிளாசிலே " வீர விளையாட்டு எஸ். பி. வெங்கடேஷ்
2016 "பாழாபோன உலகத்துல" (கவர்ச்சி) பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி
"பங்காளி" ஒன்பது குழி சம்பத் வா சார்லி
2017 "அத்த பொண்ணு" இவன் யாரென்று தெரிகிறதா என். ஆர். ரகுநந்தன்
2017 "கல்யாணம் கல்யாணம்" அண்டாவ காணோம் அஷ்வமித்ரா
2018 "கிருஷ்ணா முகுந்தா" கலகலப்பு 2
2018 "அத்தமக பிடிக்கவில்ல" கண்ணக்கோல் பாபி
2018 "தஞ்சாவூர் மேளத்துக்கு" சீமதுரை ஜோஷ் பிராங்கிளின்
2019 "சண்டாளி" செம ஜி. வி. பிரகாஷ் குமார்
2019 "கத்திரி பூவழகி" அசுரன் ஜி. வி. பிரகாஷ் குமார்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் / காட்சிகள் பாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
2020 பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி

விருதுகள்[தொகு]

 • 2007 - அமெரிக்க பல்கலைக்கழக (முனைவர்) விருது
 • 2009 - சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "ஆடுங்கடா"
 • 2010 - நாட்டுப்புற நாயகன் விருது (குடியரசு தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்)
 • 2011 - நாட்டுப்புற நாயகன் விருது
 • 2014 - சிறந்த பின்ணணிப் பாடகர் 2014 விருது
 • 2017 - மரபு இசை நாயகன் விருது
 • 2018 - சிறந்த பினண்ணிப் பாடகர் 2018
 • 2019 - ரேடியோ மிர்ச்சி விருது
 • 2019 - சிறந்த அறிமுகப் பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "கத்தரிப் பூவழகி"
 • 2019 - கலைமாமணி விருது
 • 2019 - உலக கின்னஸ் சாதனை (தமிழ்க்கலை ஒயிலாட்டம்)
 • 2020 - பெரியார் விருதுகள்
 • 2020 - மிர்ச்சி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)
 • 2020 - டி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)

குறிப்புகள்[தொகு]

 1. Srinivasa Ramanujam (24 March 2011). "Velmurugan: From MKT to James!".
 2. Srinivasa Ramanujam (11 September 2009). "Velmurugan finds his true calling".
 3. "It's a girl for this singer". Behindwoods (14 February 2012).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்முருகன்&oldid=3049718" இருந்து மீள்விக்கப்பட்டது