திருவேங்கடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
2001:8F8:1D36:D78F:0:0:AF10:5B01 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2902527 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 50: வரிசை 50:
===தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)===
===தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)===
* கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
* கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
* கெங்குசாமி மெட்ரிகுலேசன் பள்ளி
* கம்மவார் மெட்ரிகுலேசன் பள்ளி

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

05:57, 30 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

திருவேங்கடம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் திருவேங்கடம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன்
மக்கள் தொகை

அடர்த்தி

8,337 (2011)

534/km2 (1,383/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.60 சதுர கிலோமீட்டர்கள் (6.02 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thiruvengadam

திருவேங்கடம் (ஆங்கிலம்:Thiruvenkatam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பெரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசி]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம்]] ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆறுகள்

திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

  • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
  • மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
  • பெருமாள் கோவில்
  • படிக்காசு விநாயகர் கோவில்
  • காளியம்மன் கோவில்
  • முப்பிடாரி அம்மன் கோவில்
  • வனப்பேச்சியம்மன் கோவில
  • அய்யனார் கோவில்,
  • பெந்தே கோஸ்தே சர்ச்
  • சி எஸ் ஐ தேவாலயம்

கல்வி நிலையங்கள்

  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவக்கப்பள்ளி
  • சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
  • அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)

தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)

  • கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
  • கம்மவார் மெட்ரிகுலேசன் பள்ளி

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்
  4. திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Thiruvenkadam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேங்கடம்&oldid=2902548" இலிருந்து மீள்விக்கப்பட்டது