புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 35: | வரிசை 35: | ||
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]] |
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]] |
||
|- |
|- |
||
|2019 || [[17வது மக்களவை]|} |
|2019 || [[17வது மக்களவை]|-} |
||
==14வது மக்களவை தேர்தல்== |
==14வது மக்களவை தேர்தல்== |
14:38, 22 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதி (Puducherry Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]
எல்லைகள்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு | பொதுத் தேர்தல் | பதிவான வாக்குகள் | வெற்றிபெற்ற கட்சி | உறுப்பினர் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1967 | 4வது மக்களவை | 63,286 | இந்திய தேசிய காங்கிரசு | என்.சேதுராமன் | ||||||||||||||||||||||||||||||||||||
1971 | 5வது மக்களவை | 1,12,714 | இந்திய தேசிய காங்கிரசு | மோகன் குமாரமங்கலம் | ||||||||||||||||||||||||||||||||||||
1977 | 5வது மக்களவை | 1,12,714 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அரவிந்த பால பிரஜனர் | ||||||||||||||||||||||||||||||||||||
1980 | 7வது மக்களவை | 1,64,589 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் | ||||||||||||||||||||||||||||||||||||
1984 | 8வது மக்களவை | 1,59,376 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் | ||||||||||||||||||||||||||||||||||||
1989 | 9வது மக்களவை | 1,90,562 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் | ||||||||||||||||||||||||||||||||||||
1991 | 10வது மக்களவை | 2,07,922 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பரூக் | ||||||||||||||||||||||||||||||||||||
1996 | 11வது மக்களவை | 1,83,986 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் | ||||||||||||||||||||||||||||||||||||
1998 | 12வது மக்களவை | 1,31,348 | திராவிட முன்னேற்றக் கழகம் | எஸ்.ஆறுமுகம் | ||||||||||||||||||||||||||||||||||||
1999 | 13வது மக்களவை | 1,65,108 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பரூக் | ||||||||||||||||||||||||||||||||||||
2004 | 14வது மக்களவை | 4,83,814 | பாட்டாளி மக்கள் கட்சி | பேராசிரியர் எம். ராமதாஸ் | ||||||||||||||||||||||||||||||||||||
2009 | 15வது மக்களவை | 6,07,948 | இந்திய தேசிய காங்கிரசு | வி. நாராயணசாமி | ||||||||||||||||||||||||||||||||||||
2014 | 16வது மக்களவை | 7,40,017 | அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் | இரா. ராதாகிருஷ்ணன் | ||||||||||||||||||||||||||||||||||||
2019 | [[17வது மக்களவை]|-}
14வது மக்களவை தேர்தல்பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653 லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472 வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள். 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2] 16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ். மேலும் அப்போது கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதன் மூலம், நாடாளுமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில கட்சியின் முதல் உறுப்பினர், என்ற பெருமையைப் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்இவற்றையும் பார்க்க |