பத்தாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(10வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய நாடாளுமன்றத்தின் பத்தாவது மக்களவை 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. சிவராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவர் ஜூலை 10, 1991 - மே 22, 1996
2. எஸ். மல்லிகார்ஜூனைய்யா மக்களவைத் துணைத் தலைவர் ஆகஸ்டு 13, 1991 - மே 10, 1996
3. சி.கே. ஜெயின் பொதுச் செயலர் ஜனவரி 1, 1992 - மே 31, 1994
4. ஆர்.சி. பரத்வாஜ் பொதுச் செயலர் மே 31, 1994 - டிசம்பர் 31, 1995
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாவது_மக்களவை&oldid=2212820" இருந்து மீள்விக்கப்பட்டது