ப. சண்முகம்
Appearance
ப. சண்முகம் | |
---|---|
புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் மார்ச் 22, 2000 – அக்டோபர் 27, 2001 | |
ஆளுநர் | ரஜனிராய் |
முன்னையவர் | ஆர்.வி. ஜானகிராமன் |
பின்னவர் | ந. ரங்கசாமி |
நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1991 | |
பிரதமர் | இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி |
முன்னையவர் | அரவிந்த பால பிரஜனர் |
பின்னவர் | எம். ஒ. எச். பரூக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1927 |
இறப்பு | பெப்ரவரி 2 காரைக்கால் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | அரசியல் |
சமயம் | இந்து |
ப. சண்முகம் (P. Shanmugam, 1927 - பெப்ரவரி 2, 2013[1]) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.
அரசியல் பங்களிப்பு
[தொகு]இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு, மக்களவை உறுப்பினராக புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் 2000 முதல் 2001வரை புதுச்சேரியின் பத்தாவது மற்றும் பதினொன்றாவது சட்டப்பேரவை முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார்.