குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: | வரிசை 6: | ||
==ஊராட்சி மன்றங்கள்== |
==ஊராட்சி மன்றங்கள்== |
||
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; |
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்]</ref> |
||
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4</ref> |
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4</ref> |
||
{{refbegin|3}} |
{{refbegin|3}} |
17:46, 6 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் இயங்குகிறது. [1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- விருப்பாட்சி
- வெங்கடாம்பேட்டை
- வழுதலம்பட்டு
- வரதராஜன்பேட்டை
- வாண்டியாம்பள்ளம்
- வானதிராயபுரம்
- வடக்குத்து
- வடக்குமேலூர்
- தியாகவல்லி
- தீர்த்தனகிரி
- தம்பிபேட்டைப்பாளையம்
- தம்பிப்பேட்டை
- தையல்குணாம்பட்டினம்
- சிறுபாலையூர்
- சமட்டிக்குப்பம்
- ரெங்கநாதபுரம்
- புலியூர்
- பூவானிக்குப்பம்
- பெத்தநாயக்கன்குப்பம்
- பெருமாத்தூர்
- நைனார்குப்பம்
- மேலப்புதுப்பேட்டை
- மருவாய்
- குருவப்பன்பேட்டை
- குண்டியமல்லூர்
- கிருஷ்ணன்குப்பம்
- கீழூர்
- காயல்பட்டு
- கருங்குழி
- கண்ணாடி
- கள்ளையன்குப்பம்
- கல்குணம்
- இந்திரா நகர்
- பூதம்பாடி
- ஆயிக்குப்பம்
- ஆதிநாராயணபுரம்
- அரங்கமங்கலம்
- அனுக்கம்பட்டு
- அன்னதானம்பேட்டை
- ஆண்டார்முள்ளிப்பள்ளம்
- அம்பலவாணன்பேட்டை
- ஆலப்பாக்கம்
- அகரம்
- ஆடூர் அகரம்
- கோரணப்பட்டு
- கோதண்டராமபுரம்
- கொளக்குடி
- கொத்தவாச்சேரி
- மதனகோபாலபுரம்
- தொண்டமாநத்தம்
- திருச்சோபுரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4