தேசிய ஜனநாயகக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
{{இந்திய அரசியல்}}
'''தேசிய ஜனநாயகக் கூட்டணி''' (''National Democratic Alliance'') [[இந்தியா|இந்திய]] அரசியல் கட்சிகளின் கூட்டணி. [[பாரதீய ஜனதா கட்சி]]யின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து [[1998]] ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற கூட்டணியே தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக [[சரத் யாதவ்]] மற்றும் அதன் தலைவராக முன்னாள் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[அடல் பிகாரி வாஜ்பாய்|அடல் பிகாரி வாஜ்பாயும்]] செயல்பட்டனர்.

இக்கூட்டணி தற்பொழுது இதன் பிரதிநிதி [[சுஷ்மா சிவராஜ்]] தலைமையில் எதிர் கட்சியாக [[மக்களவை]]யிலும், [[மாநிலங்களவை]]யில் எதிர்க்கட்சியாக [[அருண்ஜேட்லி]] தலைமையிலும் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் பதவியில் [[கரீம் முண்டா]] என்பவரைக் கொண்டும் தொடர்கின்றது.

== வரலாறு ==
== வரலாறு ==
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. [[அ.இ.அ.தி.மு.க|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 11 நாட்களில் இழந்தது. பின்பு புதிய கூட்டணியுடன் [[1999]] ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.

விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.

[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]

{{இந்திய அரசியல் கட்சிகள்}}
{{இந்திய அரசியல் கட்சிகள்}}

[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]

14:12, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற கூட்டணியே தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் செயல்பட்டனர்.

இக்கூட்டணி தற்பொழுது இதன் பிரதிநிதி சுஷ்மா சிவராஜ் தலைமையில் எதிர் கட்சியாக மக்களவையிலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சியாக அருண்ஜேட்லி தலைமையிலும் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் பதவியில் கரீம் முண்டா என்பவரைக் கொண்டும் தொடர்கின்றது.

வரலாறு

தேசிய ஜனநாயக் கூட்டணி 1998 ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 1998 ல் கூட்டணி அரசு அமைத்தது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 11 நாட்களில் இழந்தது. பின்பு புதிய கூட்டணியுடன் 1999 ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் 2004 ல் அதன் எதிர்க்கட்சியான காங்கிரசு தலைமையில் அமைத்த கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது.

விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_ஜனநாயகக்_கூட்டணி&oldid=1462358" இலிருந்து மீள்விக்கப்பட்டது