கோரியா மாவட்டம்
Appearance
கோரியா மாவட்டம் कोरिया जिला | |
---|---|
கோரியாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர் | |
மாநிலம் | சத்தீசுகர், இந்தியா |
தலைமையகம் | வைகுந்தபுரம் |
பரப்பு | 6,604 km2 (2,550 sq mi) |
மக்கட்தொகை | 658,917 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
படிப்பறிவு | 71.41 |
பாலின விகிதம் | 971 |
வட்டங்கள் | 5 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கோரியா மாவட்டம், சத்தீசுகர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வைகுந்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
கோரியா மாவட்டத்தின சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[3][4][5]
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]
இதனையும் காண்க
[தொகு]போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ Chief Minister inaugurated the newly-formed Manendragarh-Chirmiri-Bharatpur district
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.