மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} மணிப்பூர் ஆளுநர்
ராஜ் பவன், மணிப்பூர்
தற்போது
நச்மா எப்துல்லா

21 ஆகத்து 2016 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; இம்பால்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்பி. கே. நேரு
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல் மணிப்பூர் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இம்பாலில் உள்ள ராஜ்பவன் (மணிப்பூர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது நச்மா எப்துல்லா என்பவர் ஆளுநராக உள்ளார்.

மணிப்பூர் ஆளுநர்கள்

மணிப்பூர் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 திரு. பி. கே. நேரு 21 ஜனவரி 1972 20 செப்டம்பர் 1973
2 திரு. எல்.பி. சிங் 21 செப்டம்பர் 1973 11 ஆகஸ்டு 1981
3 எஸ்.எம்.எச். பர்நே 12 ஆகஸ்டு 1981 11 ஜூன் 1984
4 ஜென்ரல் கே.வி. கிருஷ்ண ராவ் 2 ஜூன் 1984 7 ஜூலை 1989
5 திரு. சிந்தாமணி பனிகிராகி 10 July 1989 19 March 1993
6 திரு. கே.வி.ரகுநாத் ரெட்டி 20 மார்ச் 1993 30 ஆகஸ்டு 1993
7 லெப். ஜென்ரல். வி.கே. நாயர் (பி வி எஸ் எம்) 31 ஆகஸ்டு 1993 22 டிசம்பர் 1994
8 திரு. ஒ. என். ஸ்ரீவத்சவா 23 டிசம்பர் 1994 11 பெப்ரவரி 1999
9 திரு.வேத் மார்வா 2 டிசம்பர் 1999 12 ஜூன் 2003
10 திரு. அரவிந் தேவ் 13 ஜூன் 2003 5 ஆகஸ்டு 2004
11 திரு. சிவந்தர் சிங் சித்து 6 ஆகஸ்டு 2004 23 ஜூலை 2008
12 குர்பச்சான் ஜகத்[1] 23 ஜூலை 2008 22 ஜூலை 2013
13 அஸ்வானி குமார்[2] 23 ஜூலை 2013 31 டிசம்பர் 2013
14[3] வினோத் குமார் துக்கல் 31 டிசம்பர் 2013 28 ஆகத்து 2014
15 கே. கே. பவுல் (கூடுதல் பொறுப்பு) 16 செப்டம்பர் 2014 15 மே 2015
16 சையது அகமத் 16 மே 2015 27 செப்டம்பர் 2015
17[4] வி. சண்முகநாதன் 30 செப்டம்பர் 2015 17 ஆகத்து 2016
18 நச்மா எப்துல்லா[5] 21 ஆகத்து 2016 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

  1. "Manipur Legislative Assembly-Bills Passed-Subject-wise". manipurassembly.nic.in. Archived from the original on 13 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2016. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  2. "Ashwani Kumar sworn in as Governor of Manipur - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  3. "Vinod Kumar Duggal sworn in Manipur Governor - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  4. "English Releases". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  5. "Press Releases". The President of India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-29.

வெளிப்புற இணைப்புகள்