பெனும் மலை
Appearance
பெனும் மலை | |
---|---|
Mount Benum Gunung Benum | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,107 m (6,913 அடி)[1] |
புடைப்பு | 1,950 m (6,400 அடி) |
பட்டியல்கள் | Ultra prominent peak |
ஆள்கூறு | 3°49′24″N 102°05′39″E / 3.82333°N 102.09417°E[1][2] |
புவியியல் | |
அமைவிடம் | பகாங், மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
பெனும் மலை, (ஆங்கிலம்: Mount Benum அல்லது Mount Benom; மலாய் மொழி: Gunung Benum; என்பது மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ள மலையாகும். இதன் உயரம் 2,107 m (6,913 அடி). உலு செக்கா எனும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[3]
தீபகற்ப மலேசியாவில் 10-ஆவது உயரமான மலை. குனோங் தகான் மலைக்குப் பிறகு பகாங்கில் இரண்டாவது உயரமான மலை. மலேசியாவில் 17-ஆவது உயரமான மலை.[4]
பொது
[தொகு]குனோங் பெனோம் மலைத்தொடர் பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட்; தெமர்லோ; ரவுப் மாவட்டங்களின் எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
மலை ஏறுபவர்கள் மலையின் உச்சிக்கு ஏற 3 நாட்கள் தேவைப்படும். பெனோம் மலையின் உச்சியை அடைய இரண்டு வனப் பாதைகள் உள்ளன.
முதல் பாதை பகாங் ரவுப்பில் உள்ள லதா பெரெம்புன் (Lata Berembun) எனும் இடத்தில் உள்ளது. இரண்டாவது பாதை பகாங்கின் ஜெராண்டுட்; உலு செக்காவில் உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் 10 உயரமான மலைகள்
[தொகு]- குனோங் தகான் (2,190 மீ) - Gunung Tahan
- கொர்பு மலை (2,183 மீ) - Gunung Korbu
- யோங் பெலார் மலை (2,181 மீ) - Gunung Yong Belar
- காயோங் மலை (2,173 மீ) - Gunung Gayong
- சாமா மலை (2,171 மீ) - Gunung Chamah
- யோங் யாப் மலை (2,168 மீ) - Gunung Yong Yap
- உலு செப்பாட் மலை (2,158 மீ) - Gunung Ulu Sepat
- பத்து பூத்தே மலை (2,131 மீ) - Gunung Batu Putih
- ஈராவ் மலை (2,110 மீ) - Gunung Irau
- பெனும் மலை (2,107 மீ) - Gunung Benom
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore, By Allen Jeyarajasingam
- ↑ "Mount Benom has an altitude of 2,107 meters or 6913 feet above sea level". Pejabat Daerah Dan Tanah Jerantut. பார்க்கப்பட்ட நாள் 5 May 2022.
- ↑ "Mount Benom is the second highest mountain in Pahang after Mount Tahan and is the tenth highest mountain peak in Peninsular Malaysia. The Benom range is located between the borders of two districts, namely the border of Jerantut district and Raub district". malay.wiki. பார்க்கப்பட்ட நாள் 5 May 2022.
மேலும் படிக்க
[தொகு]- Warren Delabere Barnes (June 1903). "Notes on a trip to Gunung Benom in Pahang". Journal of the Straits Branch of the Royal Asiatic Society (Singapore) (39): pp. 1–10. https://archive.org/details/journalofstrait391903roya. A list of plant species collected was established by Henry Nicholas Ridley and is included at pp. 10–18.
- Hill, J. E. 1972. The Gunong Benom Expedition 1967. 4. New records of Malayan bats, with taxonomic notes and the description of a new Pipistrellus. Bulletin British Museum (National History) Zoology 23 (3):28-29.