புவேர்ட்டோ ரிக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவெர்ட்டோ ரிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Estado Libre Asociado
de Puerto Rico
புவேர்ட்டொ ரிக்கோவின் பொதுநலவாயம்
Commonwealth of Puerto Rico
கொடி
குறிக்கோள்: இலத்தீன்: Joannes Est Nomen Eius
ஸ்பானியம்: Juan es su nombre
(ஆங்கிலம்: "John is his name"), ஜோன் அவனது பெயர்
நாட்டுப்பண்: "La Borinqueña"
தலைநகரம்
and largest city
சான் ஜுவான்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானியம், ஆங்கிலம்
மக்கள் புவேர்ட்டொ ரிக்கன்
அரசாங்கம் பொதுநலவாயம்
 •  ஆளுநர் அனீபல் அசெவேடோ விலா
சுயாட்சி ஐக்கிய அமெரிக்காவுக்குள் பொதுநலவாய([1]) அமைப்புடன் கூடிய சுயாட்சி[2])
பரப்பு
 •  மொத்தம் 9,104 km2 (169வது)
3,514 sq mi
 •  நீர் (%) 1.6
மக்கள் தொகை
 •  ஜூலை 2007 கணக்கெடுப்பு 3,994,259 (127வது)
 •  2006 கணக்கெடுப்பு 3,913,054
 •  அடர்த்தி 438/km2 (21வது)
1/sq mi
மொ.உ.உ (PPP) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $86.5 பில்லியன் (தரப்படவில்லை)
 •  தலைவிகிதம் $22,058 (தரப்படவில்லை)
நாணயம் ஐக்கிய அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம் அட்.நேரம் (ஒ.அ.நே-4)
 •  கோடை (ப.சே) No DST (ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி 1
இணையக் குறி .pr
புவேர்ட்டோ ரிக்கோவின் வரைபடம்

புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].

இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவேர்ட்டோ_ரிக்கோ&oldid=1348730" இருந்து மீள்விக்கப்பட்டது