பண்டரக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டரக்கோட்டை
—  ஊராட்சி  —
பண்டரக்கோட்டை
இருப்பிடம்: பண்டரக்கோட்டை
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°46′58″N 79°30′28″E / 11.7828°N 79.5078°E / 11.7828; 79.5078ஆள்கூறுகள்: 11°46′58″N 79°30′28″E / 11.7828°N 79.5078°E / 11.7828; 79.5078
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்களவைத் தொகுதி பண்டரக்கோட்டை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பண்டரக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும்.[1] இது பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. இது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[2]

போக்குவரத்து[தொகு]

இது பண்ருட்டியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது. பண்ருட்டி பேருந்து,இரயில் நிலையங்கள் அருகில் உள்ளவை ஆகும்.

நிலவளமும் நீர்வளமும்[தொகு]

தொழில்[தொகு]

இங்கு கைத்தறி நெய்யும் தொழில் பிரதானமாகும். இங்கு உழவுத் தொழிலும் முக்கியமானது.

அலுவலகங்களும் வழிபாட்டுத் தலங்களும்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டரக்கோட்டை&oldid=2229224" இருந்து மீள்விக்கப்பட்டது