தமெங்கலாங்
Appearance
தமெங்கலாங்
Tamenglong | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | தமெங்கலாங் மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,40,143 |
மொழிகள் | |
• பேச்சு | ரொங்மேய், லியாங்மெய், செமே |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795141 |
தொலைபேசிக் குறியீடு | 03877 |
அருகில் உள்ள நகரம் | இம்பால் |
இணையதளம் | tamenglong |
தமெங்கலாங், இந்திய மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கிருந்து இம்பாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசியல்
[தொகு]இது தமெங்கலாங் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.