டபிள்யூ. டி. அமரதேவா
Appearance
டபிள்யூ. டி. அமரதேவா W.D. Amaradeva | |
---|---|
2014 இல் பண்டித் அமரதேவா | |
பிறப்பு | வன்னக்குவத்தை வாதுகே டொன் ஆல்பர்ட் அமரதேவா 5 திசம்பர் 1927 மொறட்டுவை, இலங்கை |
இறப்பு | 3 நவம்பர் 2016 | (அகவை 88)
தேசியம் | இலங்கையர் |
கல்வி | பத்கண்டே இசைக் கல்லூரி பாணந்துறை சிறீ சுமங்கல கல்லூரி |
பணி | பல்கலைக்கழக ஆசிரியர் |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைத் துணை | விமலா |
பிள்ளைகள் | ரஞ்சனா, சுபானி, பிரியம்வதா |
டபிள்யூ. டி. அமரதேவா (W. D. Amaradeva, ඩබ්. ඩී. අමරදේව, டிசம்பர் 5, 1927 - நவம்பர் 3, 2016) இலங்கையின் சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். பிலிப்பீன்சின் ரமோன் மெக்சைசே விருது (2001), இந்திய அரசின் அதி உயர் விருதுகளில் ஒன்றாகிய பத்மசிறீ விருது (1986),[1][2] இலங்கை அரசின் கலாகீர்த்தி (1986), தேசமான்ய (1998) ஆகிய விருதுகளும் இவரின் திறமைகளுக்கு கிடைத்த விருதுகள் ஆகும்.
எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகள் நாட்டுப்பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.
- ↑ India honours doyen of modern Sinhala music தி இந்து – 28 June 2011
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (29 சூன் 2016). "நாட்டுக்கொரு பாட்டு- 12: நீதிபதியால் வந்த தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- இலங்கையின் இசைஞானி W. D. அமரதேவ[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், டிசம்பர் 12, 2010