டபிள்யூ. டி. அமரதேவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டபிள்யூ. டி. அமரதேவ
பிறப்பு வன்னக்குவத்த மித்திவாதுகே டொன் அல்பேர்ட் பெரேரா
டிசம்பர் 8, 1927
மொரட்டுவை, இலங்கை
தேசியம் இலங்கையர்
அறியப்படுவது தனிப் பாடகர்

வன்னக்குவத்த மித்திவாதுகே டொன் அல்பேர்ட் பெரேரா அல்லது டபிள்யூ. டி. அமரதேவ (Wannakuwatta MitiWaduge Don Albert Perera, பிறப்பு: டிசம்பர் 5, 1927) இலங்கையின் சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். பிலிப்பீன்சின் ரமோன் மெக்சைசே விருது (2001), இந்திய அரசின் அதி உயர் விருதுகளில் ஒன்றாகிய பத்மசிறீ விருது (1986), இலங்கை அரசின் கலாகீர்த்தி (1986), தேசமான்ய (1998) ஆகிய விருதுகளும் இவரின் திறமைகளுக்கு கிடைத்த விருதுகள் ஆகும்.

எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைதீவின் தேசியப் பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._டி._அமரதேவ&oldid=1984691" இருந்து மீள்விக்கப்பட்டது