தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தெள்ளாறு]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 97,938 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 29,911 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 2,229 ஆக உள்ளது.

==ஊராட்சி மன்றங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062792.pdf தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்]</ref>
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062792.pdf தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்]</ref>

{{refbegin|3}}
{{refbegin|3}}

15:48, 6 மே 2019 இல் நிலவும் திருத்தம்

தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தெள்ளாற்றில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 97,938 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,229 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்