குறும்பிறை
Appearance
குறும்பிறை | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603107 |
குறும்பிறை (Kurumpirai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இந்த ஊர் பொலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது. இது சென்னையிலிருந்து 92 கி.மீ தொலைவிலும் மேல்மருவத்தூரில் இருந்து 7 கிமீ தொலைவிலும், [1] காஞ்சிபுரத்திலிருந்து 33 கி.மீ தொலைவிலும், சித்தாமூரிலிருந்து 39 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]
வரலாற்றுச் சின்னங்கள்
[தொகு]குறும்பிறையில் உள்ள குன்றுப் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்
[தொகு]- ↑ Google Maps: https://goo.gl/maps/j01b7 Coordinates: 12.435°N 79.871°E
- ↑ "Kurumbarai Village".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ கிஷோர் (2022-01-26), "காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு", tamil.abplive.com, பார்க்கப்பட்ட நாள் 2024-01-05