சித்தாமூர்
தோற்றம்
| சித்தாமூர் | |
| — ஊராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | தி. சினேகா, இ. ஆ. ப |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சித்தாமூர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இதன் அருகில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன[3] சித்தாமூர் மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டிலிருந்து 38 கி.மீ. தூரத்திலும், மாநிலத்தலைநகரான சென்னையிலிருந்து 93 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் பல கல்லூரிகளும், பள்ளிகளும் அமைந்துள்ளன.[4]
மேற்கோள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ <http://www.ifsccodebyrbi.com பரணிடப்பட்டது 2015-02-03 at the வந்தவழி இயந்திரம்>
- ↑ <http://www.onefivenine.com>