இரமணாசுரமம் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரமணாசுரமம்
—  நகராட்சி  —
இரமணாசுரமம்
இருப்பிடம்: இரமணாசுரமம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07ஆள்கூறுகள்: 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
மக்கள் தொகை

அடர்த்தி

79,925

12,037/km2 (31,176/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.64 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi)

171 மீட்டர்கள் (561 ft)


இரமணாசுரமம் நகராட்சி 1992 இல் திருவருணை ( திருவண்ணாமலை ) நகராட்சியுடன் இணைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும் .

இங்கு புகழ் பெற்ற இரமண மகரிசியின் இராமனாசுரமம் உள்ளது .

அனால் மாறிவிட்ட அரசாங்கம் காரணமாக இது நகராட்சி நிலையில் இருந்து அகர்ரபட்டலும் அருணை நகருடன் இணையாமல் "நகரியம்" ஆக தாமரைக்குளம் போலவே செயல் பட்டு வருகிறது.

1991 இல் 31,938 இருந்த இதன் மக்கட்தொகை 2001 இல் 79,925 ஆக உயர்ந்து உள்ளது . மேலும் 2011 இல் வெளியிட்ட கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 1,01,617 ஆக அதிகரித்து உள்ளது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.