அக்கரை கொடிவேரி
தோற்றம்
அக்கரை கொடிவேரி Akkarai Kodiveri | |
|---|---|
| ஆள்கூறுகள்: 11°27′30″N 77°17′54″E / 11.45833°N 77.29833°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மண்டலம் | கோயம்புத்தூர் (கொங்கு நாடு) |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | கோபிசெட்டிப்பாளையம் |
| மொழி | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசி குறியீடு | 91(04285) |
| வாகனப் பதிவு | TN 36 |
அக்கரை கொடிவேரி (Akkarai Kodiveri) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவிலும் மாவட்டத் தலைமையகமான ஈரோட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை சத்தியமங்கலத்துடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அக்கரை கொடிவேரியில் சுமார் 2263 மக்கள் வசிக்கின்றனர்.[1]