விலங்கில்லா விவசாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்கில்லா விவசாயம் (Animal-free agriculture) என்பது விலங்குகளையோ, விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருட்களையோ பயன்படுத்தாமல் விவசாயம் செய்வது ஆகும்.[1] விலங்கில்லா விவசாயம் செய்பவர்கள் வீட்டு விலங்குகளை விவசாய பணிகளில் பயன்படுத்தவோ, அவை மூலம் பெறப்படும் பொருட்களை உரமாகப் பயன்படுத்தவோ மாட்டார்கள்.[2] அதற்கு பதிலாக பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கனிம அல்லது கரிம நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலங்கில்லா விவசாயத்தில் கனிம வகைகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த விவாதித்து வருகிறார்கள்.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introduction to veganics". Veganic Agriculture Network. 14 March 2010.
  2. "Definition of 'stock-free' used within the Stock-Free Organic Standards p2" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
  3. Stock-Free Organic Services certifying organisation
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கில்லா_விவசாயம்&oldid=3932675" இலிருந்து மீள்விக்கப்பட்டது