செக்மாய் பசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்மாய் பசார்
Sekmai Bazar

செங்மாய் பசார்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்மேற்கு இம்பால்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,325
மொழிகள்
 • அலுவல்பூர்வம்செங்மாய் (லாய்) (மணிப்புரி)
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

செக்மாய் பசார் ((Sekmai Bazar) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள [[மேற்கு இம்பால் மாவட்டம்|மேற்கு இம்பால் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] செக்மாய் பசார் நகரத்தின் மக்கள் தொகை 4,325 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 66% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 72% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 59% ஆகவும் இருந்தது. செக்மாய் பசார் நகரின் மக்கள் தொகையில் 14% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அரசியல்[தொகு]

உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக செக்மாய் பசார் நகரம் உள்ளது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்மாய்_பசார்&oldid=3761832" இலிருந்து மீள்விக்கப்பட்டது