தமிழ் இலக்கியப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் இலக்கிய பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்


தொல்காப்பியம் [தொகு]

பதினெண் மேற்கணக்கு நூல்கள் [தொகு]

எட்டுத்தொகை [தொகு]

நூலின் பெயர் வேறு பெயர்கள் இயற்றியவர்கள் இயற்றிய காலம் திணை
நற்றிணை நற்றிணை நானூறு 175 புலவர்கள் அகத்திணை
குறுந்தொகை 205 புலவர்கள் அகத்திணை
ஐங்குறுநூறு 5 புலவர்கள் அகத்திணை
பதிற்றுப்பத்து 10 புலவர்கள் புறத்திணை
பரிபாடல் பரிபாட்டு 22 புலவர்கள் வையை பற்றிய பாடல்கள் - அகத்திணை, ஏனையவை புறத்திணை பாடல்கள்
கலித்தொகை ஐவர் அகத்திணை
அகநானூறு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை பலர் அகத்திணை
புறநானூறு புறம் பலர் புறத்திணை

பத்துப்பாட்டு [தொகு]

நூலின் பெயர் இயற்றியவர் இயற்றிய காலம் திணை
திருமுருகாற்றுப்படை நக்கீரர் (சங்கப்புலவர்)[சான்று தேவை] புறத்திணை
பொருநராற்றுப்படை மூடத்தாமக்கண்ணியார் புறத்திணை
சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் புறத்திணை
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் புறத்திணை
முல்லைப்பாட்டு நப்பூதனார் அகத்திணை
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் புறத்திணை
நெடுநல்வாடை நக்கீரர் (சங்கப்புலவர்)[சான்று தேவை] அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டியன் பற்றிக் குறிப்பிடுவதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
குறிஞ்சிப் பாட்டு கபிலர் (சங்கப்புலவர்) அகத்திணை
பட்டினப் பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகத்திணை
கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) பெருங் கெளசிகனார் புறத்திணை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் [தொகு]

நூலின் பெயர் இயற்றியவர் இயற்றிய காலம் திணை
திருக்குறள் திருவள்ளுவர் அறம்/நீதி
நாலடியார் சமண முனிவர்கள் அறம்/நீதி
நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் அறம்/நீதி
இனியவை நாற்பது பூதஞ் சேந்தனார் அறம்/நீதி
இன்னா நாற்பது கபிலர் அறம்/நீதி
கார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அகத்திணை
களவழி நாற்பது பொய்கையார் புறத்திணை
திணைமொழி ஐம்பது கண்ணன்சேந்தனார் அகத்திணை
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் அகத்திணை
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் அகத்திணை
ஐந்திணை எழுபது மூவாதியார் அகத்திணை
திரிகடுகம் நல்லாதனார் அறம்/நீதி
ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியார் அறம்/நீதி
பழமொழி நானூறு மூன்றுறை அரையனார் அறம்/நீதி
சிறுபஞ்சமூலம் காரியாசான் அறம்/நீதி
முதுமொழிக்காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அறம்/நீதி
ஏலாதி கணிமேதாவியார் அறம்/நீதி
இன்னிலை(பொய்கையார்); கைந்நிலை அகத்திணை

இதர சங்க நூல்கள் [தொகு]

அற/நீதி நூல்கள் [தொகு]

காப்பியங்கள்: [தொகு]

ஐப்பெருங் காப்பியங்கள் [தொகு]

ஐஞ்சிறுகாப்பியங்கள் [தொகு]

பன்னிரண்டு திருமுறைகள் [தொகு]

முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

வைணவ சமயநூல்கள் [தொகு]

நாலாயிரத்திவ்விய பிரபந்தம் [தொகு]

  1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  4. திருச்சந்த விருத்தம்
  5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
  6. திருவாசிரியம்
  7. திருவாய்மொழி
  8. திருவிருத்தம்
  9. பெரிய திருவந்தாதி
  10. பெருமாள் திருமொழி
  11. திருப்பல்லாண்டு
  12. பெரியாழ்வார் திருமொழி
  13. திருப்பாவை
  14. நாச்சியார் திருமொழி
  15. திருப்பள்ளியெழுச்சி
  16. திருமாலை
  17. பெரிய திருமொழி
  18. திருக்குறுந்தாண்டகம்
  19. திருவெழுகூற்றுஇருக்கை
  20. சிறிய திருமடல்
  21. பெரிய திருமடல்
  22. அமலனாதி பிரான்
  23. கண்ணி நுண்சிறுத்தாம்பு
  24. இராமானுச நூற்றந்தாதி

சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள் [தொகு]

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

சைவ சித்தாந்த பண்டார சாத்திரங்கள் [தொகு]

கிறித்தவ தமிழ் இலக்கியங்கள் [தொகு]

இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் [தொகு]

900 [தொகு]

  • திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா

1100 [தொகு]

1400 [தொகு]

1500 [தொகு]

1600 [தொகு]

1700 [தொகு]

1800 [தொகு]

1900 [தொகு]

2000 [தொகு]

காலம் ? [தொகு]

உலாக்கள் [தொகு]

  • மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)

சிற்றிலக்கியங்கள் [தொகு]

பரணிகள் [தொகு]

கம்பர் [தொகு]

அவ்வையார் [தொகு]

புராணங்கள்: [தொகு]

இலக்கண நூல்கள் [தொகு]

நிகண்டுகள் [தொகு]

அகராதிகள் [தொகு]

கலைக்களஞ்சியங்கள் [தொகு]

தமிழ் அறிவியல் நூல்கள் [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]

உசாத்துணைகள் [தொகு]

  • மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

வெளி இணைப்புகள் [தொகு]